Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 1:17 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 1 Ecclesiastes 1:17

பிரசங்கி 1:17
ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன்.

Tamil Indian Revised Version
ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என்னுடைய உள்ளத்தில் தீர்மானம்செய்தேன்; இதுவும் மனதிற்குக் கலக்கமாக இருக்கிறதென்று கண்டேன்.

Tamil Easy Reading Version
முட்டாள்தனமாகச் சிந்திப்பதைவிட, ஞானமும் அறிவும் எவ்வகையில் சிறந்தது என்பதைக் கற்றுக்கொள்ள நான் முடிவு செய்தேன். ஆனால் ஞானத்தை அடைய முயல்வது காற்றைப் பிடிக்க முயல்வது போன்றது என்பதை நான் கற்றுக்கொண்டேன்.

Thiru Viviliam
ஞானத்தையும் அறிவையும்பற்றித் தெரிந்துகொள்வதில் என் சிந்தையைச்செலுத்தினேன்; மடமையையும் மதிகேட்டையும்பற்றி அறிய முயன்றேன். இதுவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானதே எனக் கண்டேன்.

Ecclesiastes 1:16Ecclesiastes 1Ecclesiastes 1:18

King James Version (KJV)
And I gave my heart to know wisdom, and to know madness and folly: I perceived that this also is vexation of spirit.

American Standard Version (ASV)
And I applied my heart to know wisdom, and to know madness and folly: I perceived that this also was a striving after wind.

Bible in Basic English (BBE)
And I gave my heart to getting knowledge of wisdom, and of the ways of the foolish. And I saw that this again was desire for wind.

Darby English Bible (DBY)
And I applied my heart to the knowledge of wisdom, and to the knowledge of madness and folly: I perceived that this also is a striving after the wind.

World English Bible (WEB)
I applied my heart to know wisdom, and to know madness and folly. I perceived that this also was a chasing after wind.

Young’s Literal Translation (YLT)
And I give my heart to know wisdom, and to know madness and folly: I have known that even this `is’ vexation of spirit;

பிரசங்கி Ecclesiastes 1:17
ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன்.
And I gave my heart to know wisdom, and to know madness and folly: I perceived that this also is vexation of spirit.

וָאֶתְּנָ֤הwāʾettĕnâva-eh-teh-NA
לִבִּי֙libbiylee-BEE
לָדַ֣עַתlādaʿatla-DA-at
חָכְמָ֔הḥokmâhoke-MA
וְדַ֥עַתwĕdaʿatveh-DA-at
הוֹלֵל֖וֹתhôlēlôthoh-lay-LOTE
וְשִׂכְל֑וּתwĕśiklûtveh-seek-LOOT
יָדַ֕עְתִּיyādaʿtîya-DA-tee
שֶׁגַּםšeggamsheh-ɡAHM
זֶ֥הzezeh
ה֖וּאhûʾhoo
רַעְי֥וֹןraʿyônra-YONE
רֽוּחַ׃rûaḥROO-ak

Cross Reference

பிரசங்கி 2:3
வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டு, என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன்.

பிரசங்கி 2:10
என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை, என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது, இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்.

1 தெசலோனிக்கேயர் 5:21
எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

பிரசங்கி 1:13
வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.

பிரசங்கி 7:23
எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன். நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று.


Tags ஞானத்தை அறிகிறதற்கும் பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும் நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன் இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன்
Ecclesiastes 1:17 in Tamil Concordance Ecclesiastes 1:17 in Tamil Interlinear Ecclesiastes 1:17 in Tamil Image