Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 1:10 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 1 Ecclesiastes 1:10

பிரசங்கி 1:10
இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.

Tamil Indian Revised Version
இதைப் பார், இது புதியது என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள ஆரம்பகாலங்களிலும் இருந்ததே.

Tamil Easy Reading Version
ஒருவன், “பாருங்கள் இது புதிது” என்று கூறலாம். ஆனால் அந்தப் பொருள் ஏற்கெனவே இங்கே இருக்கிறது. நாம் இருப்பதற்கு முன்னரே அவை இருக்கின்றன.

Thiru Viviliam
⁽ஏதேனும் ஒன்றைப்பற்றி,␢ ‘இதோ, இது புதியது’ என்று␢ சொல்லக் கூடுமா? இல்லை.␢ அது ஏற்கனவே,␢ நமது காலத்திற்கு முன்பே,␢ பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே!⁾

Ecclesiastes 1:9Ecclesiastes 1Ecclesiastes 1:11

King James Version (KJV)
Is there any thing whereof it may be said, See, this is new? it hath been already of old time, which was before us.

American Standard Version (ASV)
Is there a thing whereof it may be said, See, this is new? it hath been long ago, in the ages which were before us.

Bible in Basic English (BBE)
Is there anything of which men say, See, this is new? It has been in the old time which was before us.

Darby English Bible (DBY)
Is there a thing whereof it may be said, See, this is new? It hath been already in the ages which were before us.

World English Bible (WEB)
Is there a thing of which it may be said, “Behold, this is new?” It has been long ago, in the ages which were before us.

Young’s Literal Translation (YLT)
There is a thing of which `one’ saith: `See this, it `is’ new!’ already it hath been in the ages that were before us!

பிரசங்கி Ecclesiastes 1:10
இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.
Is there any thing whereof it may be said, See, this is new? it hath been already of old time, which was before us.

יֵ֥שׁyēšyaysh
דָּבָ֛רdābārda-VAHR
שֶׁיֹּאמַ֥רšeyyōʾmarsheh-yoh-MAHR
רְאֵהrĕʾēreh-A
זֶ֖הzezeh
חָדָ֣שׁḥādāšha-DAHSH
ה֑וּאhûʾhoo
כְּבָר֙kĕbārkeh-VAHR
הָיָ֣הhāyâha-YA
לְעֹֽלָמִ֔יםlĕʿōlāmîmleh-oh-la-MEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
הָיָ֖הhāyâha-YA
מִלְּפָנֵֽנוּ׃millĕpānēnûmee-leh-fa-nay-NOO

Cross Reference

மத்தேயு 5:12
சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

மத்தேயு 23:30
எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.

லுூக்கா 17:26
நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.

1 தெசலோனிக்கேயர் 2:14
எப்படியெனில், சகோதரரே, யூதேயா தேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள்.

2 தீமோத்தேயு 3:8
ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்.


Tags இதைப் பார் இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே
Ecclesiastes 1:10 in Tamil Concordance Ecclesiastes 1:10 in Tamil Interlinear Ecclesiastes 1:10 in Tamil Image