Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 1:7 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 1 Ecclesiastes 1:7

பிரசங்கி 1:7
எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.

Tamil Indian Revised Version
எல்லா நதிகளும் கடலிலே ஓடி விழுந்தும் கடல் நிரம்பாது; தாங்கள் தோன்றிய இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.

Tamil Easy Reading Version
அனைத்து ஆறுகளும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கே பாய்கின்றன. எல்லாம் கடலிலேயே பாய்கின்றன. ஆனாலும் கடல் நிரம்புவதில்லை.

Thiru Viviliam
⁽எல்லா ஆறுகளும் ஓடிக்␢ கடலோடு கலக்கின்றன; எனினும், அவை␢ ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை;␢ மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான␢ இடத்திற்கே திரும்புகின்றன.⁾

Ecclesiastes 1:6Ecclesiastes 1Ecclesiastes 1:8

King James Version (KJV)
All the rivers run into the sea; yet the sea is not full; unto the place from whence the rivers come, thither they return again.

American Standard Version (ASV)
All the rivers run into the sea, yet the sea is not full; unto the place whither the rivers go, thither they go again.

Bible in Basic English (BBE)
All the rivers go down to the sea, but the sea is not full; to the place where the rivers go, there they go again.

Darby English Bible (DBY)
All the rivers run into the sea, yet the sea is not full: unto the place whither the rivers go, thither they go again.

World English Bible (WEB)
All the rivers run into the sea, yet the sea is not full. To the place where the rivers flow, there they flow again.

Young’s Literal Translation (YLT)
All the streams are going unto the sea, and the sea is not full; unto a place whither the streams are going, thither they are turning back to go.

பிரசங்கி Ecclesiastes 1:7
எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.
All the rivers run into the sea; yet the sea is not full; unto the place from whence the rivers come, thither they return again.

כָּלkālkahl
הַנְּחָלִים֙hannĕḥālîmha-neh-ha-LEEM
הֹלְכִ֣יםhōlĕkîmhoh-leh-HEEM
אֶלʾelel
הַיָּ֔םhayyāmha-YAHM
וְהַיָּ֖םwĕhayyāmveh-ha-YAHM
אֵינֶ֣נּוּʾênennûay-NEH-noo
מָלֵ֑אmālēʾma-LAY
אֶלʾelel
מְק֗וֹםmĕqômmeh-KOME
שֶׁ֤הַנְּחָלִים֙šehannĕḥālîmSHEH-ha-neh-ha-LEEM
הֹֽלְכִ֔יםhōlĕkîmhoh-leh-HEEM
שָׁ֛םšāmshahm
הֵ֥םhēmhame
שָׁבִ֖יםšābîmsha-VEEM
לָלָֽכֶת׃lālāketla-LA-het

Cross Reference

யோபு 38:10
நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:

சங்கீதம் 104:6
அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.


Tags எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்
Ecclesiastes 1:7 in Tamil Concordance Ecclesiastes 1:7 in Tamil Interlinear Ecclesiastes 1:7 in Tamil Image