நீதிமொழிகள் 27:11
என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.
Tamil Indian Revised Version
என் மகனே, என்னை சபிக்கிறவனுக்கு நான் உத்திரவு கொடுக்கும்படியாக, நீ ஞானவானாகி, என்னுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.
Tamil Easy Reading Version
என் மகனே, ஞானியாக இரு. அது என்னை மகிழ்ச்சிப்படுத்தும். அப்போது என்னை விமர்சிக்கிற எவனுக்கும் நான் பதில் சொல்ல இயலும்.
Thiru Viviliam
⁽பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாகி என் மனத்தை மகிழச்செய்; அப்பொழுது நான் என்னைப் பழிக்கிறவருக்குத் தக்க பதிலளிப்பேன்.⁾
King James Version (KJV)
My son, be wise, and make my heart glad, that I may answer him that reproacheth me.
American Standard Version (ASV)
My son, be wise, and make my heart glad, That I may answer him that reproacheth me.
Bible in Basic English (BBE)
My son, be wise and make my heart glad, so that I may give back an answer to him who puts me to shame.
Darby English Bible (DBY)
Be wise, my son, and make my heart glad, that I may have wherewith to answer him that reproacheth me.
World English Bible (WEB)
Be wise, my son, And bring joy to my heart, Then I can answer my tormentor.
Young’s Literal Translation (YLT)
Be wise, my son, and rejoice my heart. And I return my reproacher a word.
நீதிமொழிகள் Proverbs 27:11
என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.
My son, be wise, and make my heart glad, that I may answer him that reproacheth me.
| חֲכַ֣ם | ḥăkam | huh-HAHM | |
| בְּ֭נִי | bĕnî | BEH-nee | |
| וְשַׂמַּ֣ח | wĕśammaḥ | veh-sa-MAHK | |
| לִבִּ֑י | libbî | lee-BEE | |
| וְאָשִׁ֖יבָה | wĕʾāšîbâ | veh-ah-SHEE-va | |
| חֹרְפִ֣י | ḥōrĕpî | hoh-reh-FEE | |
| דָבָֽר׃ | dābār | da-VAHR |
Cross Reference
நீதிமொழிகள் 10:1
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.
சங்கீதம் 119:42
அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன், உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
நீதிமொழிகள் 23:15
என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.
2 யோவான் 1:4
பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு; மிகவும் சந்தோஷப்பட்டேன்.
பிலேமோன் 1:19
பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.
பிலேமோன் 1:7
சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.
பிரசங்கி 2:18
சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.
நீதிமொழிகள் 29:3
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
நீதிமொழிகள் 23:24
நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
நீதிமொழிகள் 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
சங்கீதம் 127:4
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
Tags என் மகனே என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக நீ ஞானவானாகி என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து
Proverbs 27:11 in Tamil Concordance Proverbs 27:11 in Tamil Interlinear Proverbs 27:11 in Tamil Image