Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 25:18 in Tamil

Home Bible Proverbs Proverbs 25 Proverbs 25:18

நீதிமொழிகள் 25:18
பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்.

Tamil Indian Revised Version
பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன் தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன்.

Tamil Easy Reading Version
உண்மையைச் சொல்லாதவன் ஆபத்தானவன். அவன் தண்டாயுதத்திற்கும் வாளுக்கும் கூர்மையான அம்புக்கும் சமமானவன்.

Thiru Viviliam
⁽அடுத்திருப்பாருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்பவர், குறுந்தடியையும் வாளையும் கூரிய அம்பையும் ஒத்தவர்.⁾

Proverbs 25:17Proverbs 25Proverbs 25:19

King James Version (KJV)
A man that beareth false witness against his neighbour is a maul, and a sword, and a sharp arrow.

American Standard Version (ASV)
A man that beareth false witness against his neighbor Is a maul, and a sword, and a sharp arrow.

Bible in Basic English (BBE)
One who gives false witness against his neighbour is a hammer and a sword and a sharp arrow.

Darby English Bible (DBY)
A maul, and a sword, and a sharp arrow, is a man that beareth false witness against his neighbour.

World English Bible (WEB)
A man who gives false testimony against his neighbor Is like a club, a sword, or a sharp arrow.

Young’s Literal Translation (YLT)
A maul, and a sword, and a sharp arrow, `Is’ the man testifying against his neighbour a false testimony.

நீதிமொழிகள் Proverbs 25:18
பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்.
A man that beareth false witness against his neighbour is a maul, and a sword, and a sharp arrow.

מֵפִ֣יץmēpîṣmay-FEETS
וְ֭חֶרֶבwĕḥerebVEH-heh-rev
וְחֵ֣ץwĕḥēṣveh-HAYTS
שָׁנ֑וּןšānûnsha-NOON
אִ֥ישׁʾîšeesh
עֹנֶ֥הʿōneoh-NEH
בְ֝רֵעֵ֗הוּbĕrēʿēhûVEH-ray-A-hoo
עֵ֣דʿēdade
שָֽׁקֶר׃šāqerSHA-ker

Cross Reference

நீதிமொழிகள் 12:18
பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.

சங்கீதம் 57:4
என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.

எரேமியா 9:8
அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப்பதிவிடை வைக்கிறான்.

யாக்கோபு 3:6
நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!

எரேமியா 9:3
அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நீதிமொழிகள் 24:28
நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.

சங்கீதம் 140:3
சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. (சேலா.)

சங்கீதம் 120:3
கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?

சங்கீதம் 55:21
அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

சங்கீதம் 52:2
நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.


Tags பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்
Proverbs 25:18 in Tamil Concordance Proverbs 25:18 in Tamil Interlinear Proverbs 25:18 in Tamil Image