நீதிமொழிகள் 24:13
என் மՠΩே, தேனைச் சாப்பிΟு, அது நல்லது; கூட͠Οிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
என் மகனே, தேனைப் பருகு. அது நல்லது. தேனடையிலுள்ள தேன் மிகவும் சுவையானது.
Thiru Viviliam
பிள்ளாய்! தேன் சாப்பிடு, அது நல்லது; கூட்டினின்று ஒழுகும் தேன் உன் வாய்க்குத் தித்திப்பாய் இருக்கும்.
Title
ஞானமொழி 26
Other Title
26
King James Version (KJV)
My son, eat thou honey, because it is good; and the honeycomb, which is sweet to thy taste:
American Standard Version (ASV)
My son, eat thou honey, for it is good; And the droppings of the honeycomb, which are sweet to thy taste:
Bible in Basic English (BBE)
My son, take honey, for it is good; and the flowing honey, which is sweet to your taste:
Darby English Bible (DBY)
Eat honey, my son, for it is good; and a honeycomb is sweet to thy taste:
World English Bible (WEB)
My son, eat honey, for it is good; The droppings of the honeycomb, which are sweet to your taste:
Young’s Literal Translation (YLT)
Eat my son, honey that `is’ good, And the honeycomb — sweet to thy palate.
நீதிமொழிகள் Proverbs 24:13
என் மՠΩே, தேனைச் சாப்பிΟு, அது நல்லது; கூட͠Οிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.
My son, eat thou honey, because it is good; and the honeycomb, which is sweet to thy taste:
| אֱכָל | ʾĕkāl | ay-HAHL | |
| בְּנִ֣י | bĕnî | beh-NEE | |
| דְבַ֣שׁ | dĕbaš | deh-VAHSH | |
| כִּי | kî | kee | |
| ט֑וֹב | ṭôb | tove | |
| וְנֹ֥פֶת | wĕnōpet | veh-NOH-fet | |
| מָ֝ת֗וֹק | mātôq | MA-TOKE | |
| עַל | ʿal | al | |
| חִכֶּֽךָ׃ | ḥikkekā | hee-KEH-ha |
Cross Reference
உன்னதப்பாட்டு 5:1
என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.
நீதிமொழிகள் 25:16
தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.
ஏசாயா 7:15
தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.
சங்கீதம் 19:10
அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.
சங்கீதம் 119:103
உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
நீதிமொழிகள் 25:27
தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
உன்னதப்பாட்டு 4:11
என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின் கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.
மத்தேயு 3:4
இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.
Tags என் மՠΩே தேனைச் சாப்பிΟு அது நல்லது கூட͠Οிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்
Proverbs 24:13 in Tamil Concordance Proverbs 24:13 in Tamil Interlinear Proverbs 24:13 in Tamil Image