Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 21:22 in Tamil

Home Bible Proverbs Proverbs 21 Proverbs 21:22

நீதிமொழிகள் 21:22
பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.

Tamil Indian Revised Version
பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான்.

Tamil Easy Reading Version
அறிவுள்ளவனால் அனைத்தையும் செய்ய முடியும். அவனால் வலிமைமிக்க வீரர்களின் காவலில் உள்ள நகரங்களையும் தாக்கமுடியும். அவர்களைக் காக்கும் என்று நம்பியவைகளையும் தகர்க்கமுடியும்.

Thiru Viviliam
⁽வீரர் நிறைந்த பட்டணத்தையும் நல்வாழ் வையும் ஞானமுள்ளவர் கைப்பற்றுவார்; அவர்கள் நம்பியிருந்த அரணையும் இடித்துத் தள்ளுவார்.⁾

Proverbs 21:21Proverbs 21Proverbs 21:23

King James Version (KJV)
A wise man scaleth the city of the mighty, and casteth down the strength of the confidence thereof.

American Standard Version (ASV)
A wise man scaleth the city of the mighty, And bringeth down the strength of the confidence thereof.

Bible in Basic English (BBE)
A wise man goes up into the town of the strong ones, and overcomes its strength in which they put their faith.

Darby English Bible (DBY)
A wise [man] scaleth the city of the mighty, and casteth down the strength of the confidence thereof.

World English Bible (WEB)
A wise man scales the city of the mighty, And brings down the strength of its confidence.

Young’s Literal Translation (YLT)
A city of the mighty hath the wise gone up, And bringeth down the strength of its confidence.

நீதிமொழிகள் Proverbs 21:22
பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.
A wise man scaleth the city of the mighty, and casteth down the strength of the confidence thereof.

עִ֣ירʿîreer
גִּ֭בֹּרִיםgibbōrîmɡEE-boh-reem
עָלָ֣הʿālâah-LA
חָכָ֑םḥākāmha-HAHM
וַ֝יֹּ֗רֶדwayyōredVA-YOH-red
עֹ֣זʿōzoze
מִבְטֶחָֽה׃mibṭeḥâmeev-teh-HA

Cross Reference

பிரசங்கி 7:19
நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப்பார்க்கிலும், ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்.

2 சாமுவேல் 5:6
தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான் அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.

2 சாமுவேல் 20:16
அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்ட வரச் சொல்லுங்கள் என்றாள்.

நீதிமொழிகள் 24:5
ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.

பிரசங்கி 9:13
சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் கண்டேன்; அது என் பார்வைக்குப் பெரிதாய்த் தோன்றிற்று.


Tags பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்
Proverbs 21:22 in Tamil Concordance Proverbs 21:22 in Tamil Interlinear Proverbs 21:22 in Tamil Image