Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 20:30 in Tamil

Home Bible Proverbs Proverbs 20 Proverbs 20:30

நீதிமொழிகள் 20:30
காயத்தின் தழும்புகளும் உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.

Tamil Indian Revised Version
காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கு நீங்கத் துடைக்கும்.

Tamil Easy Reading Version
நாம் தண்டிக்கப்பட்டால் தவறு செய்வதை நிறுத்திவிடுவோம். வேதனையானது ஒருவனை மாற்றும்.

Thiru Viviliam
⁽நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்; கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப் படுத்தும்.⁾

Proverbs 20:29Proverbs 20

King James Version (KJV)
The blueness of a wound cleanseth away evil: so do stripes the inward parts of the belly.

American Standard Version (ASV)
Stripes that wound cleanse away evil; And strokes `reach’ the innermost parts.

Bible in Basic English (BBE)
By the wounds of the rod evil is taken away, and blows make clean the deepest parts of the body.

Darby English Bible (DBY)
Wounding stripes purge away evil, and strokes [purge] the inner parts of the belly.

World English Bible (WEB)
Wounding blows cleanse away evil, And beatings purge the innermost parts.

Young’s Literal Translation (YLT)
The bandages of a wound thou removest with the evil, Also the plagues of the inner parts of the heart!

நீதிமொழிகள் Proverbs 20:30
காயத்தின் தழும்புகளும் உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.
The blueness of a wound cleanseth away evil: so do stripes the inward parts of the belly.

חַבֻּר֣וֹתḥabburôtha-boo-ROTE
פֶּ֭צַעpeṣaʿPEH-tsa
תַּמְר֣יּקtamryyqtahm-R-yk
בְּרָ֑עbĕrāʿbeh-RA
וּ֝מַכּ֗וֹתûmakkôtOO-MA-kote
חַדְרֵיḥadrêhahd-RAY
בָֽטֶן׃bāṭenVA-ten

Cross Reference

நீதிமொழிகள் 22:15
பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.

நீதிமொழிகள் 19:25
பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.

எபிரெயர் 12:10
அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.

ஏசாயா 27:9
ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரம்பண்ணப்படும்; தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் இனி நிற்காதபடி அவர்கள் பலிபீடங்களின் கல்லுகளையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.

ஏசாயா 53:5
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.


Tags காயத்தின் தழும்புகளும் உள்ளத்தில் உறைக்கும் அடிகளும் பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்
Proverbs 20:30 in Tamil Concordance Proverbs 20:30 in Tamil Interlinear Proverbs 20:30 in Tamil Image