Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 16:11 in Tamil

Home Bible Proverbs Proverbs 16 Proverbs 16:11

நீதிமொழிகள் 16:11
சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.

Tamil Indian Revised Version
நியாயமான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.

Tamil Easy Reading Version
எல்லா அளவுக் கருவிகளும் சரியாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து வியாபார ஒப்பந்தங்களும் நேர்மையாக இருக்கவேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகின்றார்.

Thiru Viviliam
⁽நிறைகோலும் துலாக்கோலும் ஆண்ட வருக்கே உரியன; பையிலுள்ள எடைக்கற்க ளெல்லாம் அவரால் உண்டானவை.⁾

Proverbs 16:10Proverbs 16Proverbs 16:12

King James Version (KJV)
A just weight and balance are the LORD’s: all the weights of the bag are his work.

American Standard Version (ASV)
A just balance and scales are Jehovah’s; All the weights of the bag are his work.

Bible in Basic English (BBE)
True measures and scales are the Lord’s: all the weights of the bag are his work.

Darby English Bible (DBY)
The just balance and scales are Jehovah’s; all the weights of the bag are his work.

World English Bible (WEB)
Honest balances and scales are Yahweh’s; All the weights in the bag are his work.

Young’s Literal Translation (YLT)
A just beam and balances `are’ Jehovah’s, His work `are’ all the stones of the bag.

நீதிமொழிகள் Proverbs 16:11
சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
A just weight and balance are the LORD's: all the weights of the bag are his work.

פֶּ֤לֶס׀pelesPEH-les
וּמֹאזְנֵ֣יûmōʾzĕnêoo-moh-zeh-NAY
מִ֭שְׁפָּטmišpoṭMEESH-pote
לַֽיהוָ֑הlayhwâlai-VA
מַ֝עֲשֵׂ֗הוּmaʿăśēhûMA-uh-SAY-hoo
כָּלkālkahl
אַבְנֵיʾabnêav-NAY
כִֽיס׃kîshees

Cross Reference

நீதிமொழிகள் 11:1
கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.

லேவியராகமம் 19:35
நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.

உபாகமம் 25:13
உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம்.

நீதிமொழிகள் 20:10
வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

நீதிமொழிகள் 20:23
வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.

எசேக்கியேல் 45:10
சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான அளவுகுடமும் உங்களுக்கு இருக்கக்கடவது.

ஓசியா 12:7
அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயஞ்செய்ய விரும்புகிறான்.

ஆமோஸ் 8:5
நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒருஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும், தானியத்தின் பதரை விற்கும்படிக்கும்,

மீகா 6:11
கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?


Tags சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்
Proverbs 16:11 in Tamil Concordance Proverbs 16:11 in Tamil Interlinear Proverbs 16:11 in Tamil Image