Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 6:13 in Tamil

Home Bible Proverbs Proverbs 6 Proverbs 6:13

நீதிமொழிகள் 6:13
அவன் தன் கண்களால் சைகை காட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.

Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி, தன்னுடைய கால்களால் பேசி, தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான்.

Tamil Easy Reading Version
அவன் தன் கண்ணைச் சிமிட்டி, கைகளாலும் கால்களாலும் சைகைக்காட்டி ஜனங்களை ஏமாற்றுகிறான்.

Thiru Viviliam
அவன் கண் சிமிட்டுவான்; காலால் செய்தி தெரிவிப்பான்; விரலால் சைகை காட்டுவான்.

Proverbs 6:12Proverbs 6Proverbs 6:14

King James Version (KJV)
He winketh with his eyes, he speaketh with his feet, he teacheth with his fingers;

American Standard Version (ASV)
That winketh with his eyes, that speaketh with his feet, That maketh signs with his fingers;

Bible in Basic English (BBE)
Making signs with his eyes, rubbing with his feet, and giving news with his fingers;

Darby English Bible (DBY)
he winketh with his eyes, he speaketh with his feet, he teacheth with his fingers;

World English Bible (WEB)
Who winks with his eyes, who signals with his feet, Who motions with his fingers;

Young’s Literal Translation (YLT)
Winking with his eyes, speaking with his feet, Directing with his fingers,

நீதிமொழிகள் Proverbs 6:13
அவன் தன் கண்களால் சைகை காட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.
He winketh with his eyes, he speaketh with his feet, he teacheth with his fingers;

קֹרֵ֣ץqōrēṣkoh-RAYTS
בְּ֭עֵינָוbĕʿênowBEH-ay-nove
מֹלֵ֣לmōlēlmoh-LALE
בְּרַגְלָ֑וbĕraglāwbeh-rahɡ-LAHV
מֹ֝רֶ֗הmōreMOH-REH
בְּאֶצְבְּעֹתָֽיו׃bĕʾeṣbĕʿōtāywbeh-ets-beh-oh-TAIV

Cross Reference

சங்கீதம் 35:19
வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.

நீதிமொழிகள் 10:10
கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.

யோபு 15:12
உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன?

நீதிமொழிகள் 5:6
நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.


Tags அவன் தன் கண்களால் சைகை காட்டி தன் கால்களால் பேசி தன் விரல்களால் போதனைசெய்கிறான்
Proverbs 6:13 in Tamil Concordance Proverbs 6:13 in Tamil Interlinear Proverbs 6:13 in Tamil Image