Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 1:25 in Tamil

Home Bible Proverbs Proverbs 1 Proverbs 1:25

நீதிமொழிகள் 1:25
என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.

Tamil Indian Revised Version
என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.

Tamil Easy Reading Version
எனது அறிவுரைகளைக் கேட்காமல் நீங்கள் திரும்பிக்கொண்டீர்கள். என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தீர்கள்.

Thiru Viviliam
என் அறிவுரைகளுள் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை; என் எச்சரிக்கை அனைத்தையும் புறக்கணித்தீர்கள்.

Proverbs 1:24Proverbs 1Proverbs 1:26

King James Version (KJV)
But ye have set at nought all my counsel, and would none of my reproof:

American Standard Version (ASV)
But ye have set at nought all my counsel, And would none of my reproof:

Bible in Basic English (BBE)
You were not controlled by my guiding, and would have nothing to do with my sharp words:

Darby English Bible (DBY)
and ye have rejected all my counsel, and would none of my reproof:

World English Bible (WEB)
But you have ignored all my counsel, And wanted none of my reproof;

Young’s Literal Translation (YLT)
And ye slight all my counsel, And my reproof ye have not desired.

நீதிமொழிகள் Proverbs 1:25
என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
But ye have set at nought all my counsel, and would none of my reproof:

וַתִּפְרְע֥וּwattiprĕʿûva-teef-reh-OO
כָלkālhahl
עֲצָתִ֑יʿăṣātîuh-tsa-TEE
וְ֝תוֹכַחְתִּ֗יwĕtôkaḥtîVEH-toh-hahk-TEE
לֹ֣אlōʾloh
אֲבִיתֶֽם׃ʾăbîtemuh-vee-TEM

Cross Reference

நீதிமொழிகள் 1:30
என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.

லுூக்கா 7:30
பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.

சங்கீதம் 81:11
என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை, இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.

2 நாளாகமம் 36:16
ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.

சங்கீதம் 107:11
அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.

நீதிமொழிகள் 5:12
ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!

நீதிமொழிகள் 12:1
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.


Tags என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்
Proverbs 1:25 in Tamil Concordance Proverbs 1:25 in Tamil Interlinear Proverbs 1:25 in Tamil Image