சங்கீதம் 150:4
தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
Tamil Indian Revised Version
தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
Tamil Easy Reading Version
தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்! நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்!
Thiru Viviliam
⁽மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து␢ அவரைப் போற்றுங்கள்!␢ யாழினை மீட்டி,␢ குழலினை ஊதி␢ அவரைப் போற்றுங்கள்!⁾
King James Version (KJV)
Praise him with the timbrel and dance: praise him with stringed instruments and organs.
American Standard Version (ASV)
Praise him with timbrel and dance: Praise him with stringed instruments and pipe.
Bible in Basic English (BBE)
Give him praise with instruments of brass and in the dance: give him praise with horns and corded instruments.
Darby English Bible (DBY)
Praise him with the tambour and dance; praise him with stringed instruments and the pipe;
World English Bible (WEB)
Praise him with tambourine and dancing! Praise him with stringed instruments and flute!
Young’s Literal Translation (YLT)
Praise Him with timbrel and dance, Praise Him with stringed instruments and organ.
சங்கீதம் Psalm 150:4
தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
Praise him with the timbrel and dance: praise him with stringed instruments and organs.
| הַֽ֭לְלוּהוּ | hallûhû | HAHL-loo-hoo | |
| בְתֹ֣ף | bĕtōp | veh-TOFE | |
| וּמָח֑וֹל | ûmāḥôl | oo-ma-HOLE | |
| הַֽ֝לְל֗וּהוּ | hallûhû | HAHL-LOO-hoo | |
| בְּמִנִּ֥ים | bĕminnîm | beh-mee-NEEM | |
| וְעֻגָֽב׃ | wĕʿugāb | veh-oo-ɡAHV |
Cross Reference
ஏசாயா 38:20
கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.
சங்கீதம் 149:3
அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.
யாத்திராகமம் 15:20
ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
ஆபகூக் 3:19
ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
சங்கீதம் 144:9
கர்த்தாவே, நான் உமக்குப் புதுபாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
சங்கீதம் 92:3
காலையிலே உமது கிருபையையும் இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.
சங்கீதம் 45:8
தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் இலவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.
சங்கீதம் 33:2
சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
யோபு 30:31
என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் ஓலமாகவும் மாறின.
யோபு 21:12
அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள்.
Tags தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள் யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்
Psalm 150:4 in Tamil Concordance Psalm 150:4 in Tamil Interlinear Psalm 150:4 in Tamil Image