சங்கீதம் 141:10
துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.
Tamil Easy Reading Version
நான் பாதிக்கப்படாது நடந்து செல்கையில் கெட்ட ஜனங்கள் தங்கள் கண்ணிக்குள் தாங்களே விழட்டும்.
Thiru Viviliam
⁽தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளில்␢ ஒருங்கே வந்து விழுவார்களாக!␢ நானோ தடையின்றிக்␢ கடந்து செல்வேனாக!⁾
King James Version (KJV)
Let the wicked fall into their own nets, whilst that I withal escape.
American Standard Version (ASV)
Let the wicked fall into their own nets, Whilst that I withal escape. Psalm 142 Maschil of David, when he was in the cave; a Prayer.
Bible in Basic English (BBE)
Let the sinners be taken in the nets which they themselves have put down, while I go free.
Darby English Bible (DBY)
Let the wicked fall into their own nets, whilst that *I* withal pass over.
World English Bible (WEB)
Let the wicked fall together into their own nets, While I pass by.
Young’s Literal Translation (YLT)
The wicked fall in their nets together, till I pass over!
சங்கீதம் Psalm 141:10
துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.
Let the wicked fall into their own nets, whilst that I withal escape.
| יִפְּל֣וּ | yippĕlû | yee-peh-LOO | |
| בְמַכְמֹרָ֣יו | bĕmakmōrāyw | veh-mahk-moh-RAV | |
| רְשָׁעִ֑ים | rĕšāʿîm | reh-sha-EEM | |
| יַ֥חַד | yaḥad | YA-hahd | |
| אָ֝נֹכִ֗י | ʾānōkî | AH-noh-HEE | |
| עַֽד | ʿad | ad | |
| אֶעֱבֽוֹר׃ | ʾeʿĕbôr | eh-ay-VORE |
Cross Reference
சங்கீதம் 35:8
அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
எஸ்தர் 7:10
அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.
சங்கீதம் 7:15
குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
சங்கீதம் 37:14
சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
சங்கீதம் 64:7
ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.
சங்கீதம் 140:9
என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
நீதிமொழிகள் 11:8
நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.
Tags துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்
Psalm 141:10 in Tamil Concordance Psalm 141:10 in Tamil Interlinear Psalm 141:10 in Tamil Image