Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 128:5 in Tamil

Home Bible Psalm Psalm 128 Psalm 128:5

சங்கீதம் 128:5
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.

Tamil Indian Revised Version
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.

Tamil Easy Reading Version
கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார். வாழ்க்கை முழுவதும் எருசலேமின் ஆசீர்வாதங்களால் நீ களிப்படைவாய் என நான் நம்புகிறேன்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் சீயோனிலிருந்து␢ உமக்கு ஆசி வழங்குவாராக!␢ உம் வாழ் நாளெல்லாம் நீர்␢ எருசலேமின் நல்வாழ்வைக்␢ காணும்படி செய்வாராக!⁾

Psalm 128:4Psalm 128Psalm 128:6

King James Version (KJV)
The LORD shall bless thee out of Zion: and thou shalt see the good of Jerusalem all the days of thy life.

American Standard Version (ASV)
Jehovah bless thee out of Zion: And see thou the good of Jerusalem all the days of thy life.

Bible in Basic English (BBE)
May the Lord send you blessing out of Zion: may you see the good of Jerusalem all the days of your life.

Darby English Bible (DBY)
Jehovah will bless thee out of Zion; and mayest thou see the good of Jerusalem all the days of thy life,

World English Bible (WEB)
May Yahweh bless you out of Zion, And may you see the good of Jerusalem all the days of your life.

Young’s Literal Translation (YLT)
Jehovah doth bless thee out of Zion, Look, then, on the good of Jerusalem, All the days of thy life,

சங்கீதம் Psalm 128:5
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
The LORD shall bless thee out of Zion: and thou shalt see the good of Jerusalem all the days of thy life.

יְבָרֶכְךָ֥yĕbārekkāyeh-va-rek-HA
יְהוָ֗הyĕhwâyeh-VA
מִצִּ֫יּ֥וֹןmiṣṣiyyônmee-TSEE-yone
וּ֭רְאֵהûrĕʾēOO-reh-ay
בְּט֣וּבbĕṭûbbeh-TOOV
יְרוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
כֹּ֝֗לkōlkole
יְמֵ֣יyĕmêyeh-MAY
חַיֶּֽיךָ׃ḥayyêkāha-YAY-ha

Cross Reference

சங்கீதம் 20:2
அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.

சங்கீதம் 134:3
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

சங்கீதம் 118:26
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.

சங்கீதம் 122:6
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.

சங்கீதம் 135:21
எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.

ஏசாயா 2:3
திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

ஏசாயா 33:20
நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும் பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை.

எபேசியர் 1:3
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.


Tags கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார் நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்
Psalm 128:5 in Tamil Concordance Psalm 128:5 in Tamil Interlinear Psalm 128:5 in Tamil Image