Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:145 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:145

சங்கீதம் 119:145
முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.

Tamil Indian Revised Version
கோப். முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைக் கூப்பிடுகிறேன். எனக்குப் பதில் தாரும்! நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.

Thiru Viviliam
⁽முழு இதயத்தோடு␢ உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;␢ ஆண்டவரே!␢ என் மன்றாட்டைக் கேட்டருளும்;␢ உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.⁾

Title
கோப்

Other Title
விடுதலைக்காக மன்றாடல்

Psalm 119:144Psalm 119Psalm 119:146

King James Version (KJV)
I cried with my whole heart; hear me, O LORD: I will keep thy statutes.

American Standard Version (ASV)
QOPH. I have called with my whole heart; answer me, O Jehovah: I will keep thy statutes.

Bible in Basic English (BBE)
<KOPH> I have made my prayer with all my heart; give answer to me, O Lord: I will keep your rules.

Darby English Bible (DBY)
KOPH. I have called with [my] whole heart; answer me, O Jehovah: I will observe thy statutes.

World English Bible (WEB)
I have called with my whole heart. Answer me, Yahweh! I will keep your statutes.

Young’s Literal Translation (YLT)
`Koph.’ I have called with the whole heart, Answer me, O Jehovah, Thy statutes I keep,

சங்கீதம் Psalm 119:145
முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
I cried with my whole heart; hear me, O LORD: I will keep thy statutes.

קָרָ֣אתִיqārāʾtîka-RA-tee
בְכָלbĕkālveh-HAHL
לֵ֭בlēblave
עֲנֵ֥נִיʿănēnîuh-NAY-nee
יְהוָ֗הyĕhwâyeh-VA
חֻקֶּ֥יךָḥuqqêkāhoo-KAY-ha
אֶצֹּֽרָה׃ʾeṣṣōrâeh-TSOH-ra

Cross Reference

சங்கீதம் 119:10
என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.

எரேமியா 29:13
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.

சங்கீதம் 142:1
கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.

சங்கீதம் 119:115
பொல்லாதவர்களே, என்னை விட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.

சங்கீதம் 119:106
உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.

சங்கீதம் 119:44
நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.

சங்கீதம் 102:1
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும், என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக.

சங்கீதம் 86:4
உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

சங்கீதம் 62:8
ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)

சங்கீதம் 61:1
தேவனே, என் கூப்பிடுதலைக்கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.

1 சாமுவேல் 1:15
அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.

1 சாமுவேல் 1:10
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:


Tags முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன் கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும் உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்
Psalm 119:145 in Tamil Concordance Psalm 119:145 in Tamil Interlinear Psalm 119:145 in Tamil Image