Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:133 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:133

சங்கீதம் 119:133
உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.

Tamil Indian Revised Version
உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வழிநடத்தும். தீமையேதும் எனக்கு நிகழாதபடி பார்த்துக்கொள்ளும்.

Thiru Viviliam
⁽உமது வாக்கில் என் காலடிகளை␢ நிலைப்படுத்தும்!␢ தீயது எதுவும் என்னை␢ மேற்கொள்ளவிடாதேயும்!⁾

Psalm 119:132Psalm 119Psalm 119:134

King James Version (KJV)
Order my steps in thy word: and let not any iniquity have dominion over me.

American Standard Version (ASV)
Establish my footsteps in thy word; And let not any iniquity have dominion over me.

Bible in Basic English (BBE)
Let my steps be guided by your word; and let not sin have control over me.

Darby English Bible (DBY)
Establish my steps in thy ùword; and let not any iniquity have dominion over me.

World English Bible (WEB)
Establish my footsteps in your word. Don’t let any iniquity have dominion over me.

Young’s Literal Translation (YLT)
My steps establish by Thy saying, And any iniquity doth not rule over me.

சங்கீதம் Psalm 119:133
உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.
Order my steps in thy word: and let not any iniquity have dominion over me.

פְּ֭עָמַיpĕʿāmayPEH-ah-mai
הָכֵ֣ןhākēnha-HANE
בְּאִמְרָתֶ֑ךָbĕʾimrātekābeh-eem-ra-TEH-ha
וְֽאַלwĕʾalVEH-al
תַּשְׁלֶטtašleṭtahsh-LET
בִּ֥יbee
כָלkālhahl
אָֽוֶן׃ʾāwenAH-ven

Cross Reference

சங்கீதம் 17:5
என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்.

சங்கீதம் 19:13
துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.

சங்கீதம் 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

சங்கீதம் 119:116
நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும்.

ரோமர் 6:12
ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.

1 சாமுவேல் 2:9
அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.

சங்கீதம் 121:3
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.

ரோமர் 7:23
ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.


Tags உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்
Psalm 119:133 in Tamil Concordance Psalm 119:133 in Tamil Interlinear Psalm 119:133 in Tamil Image