Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:131 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:131

சங்கீதம் 119:131
உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.

Tamil Indian Revised Version
உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால், என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உண்மையாகவே உமது கட்டளைகளைக் கற்க விரும்புகிறேன். நான் சிரமமாய் மூச்சுவிட்டுக்கொண்டு பொறுமையின்றிக் காத்திருக்கும் மனிதனைப் போல் இருக்கிறேன்.

Thiru Viviliam
⁽வாயை ‛ஆ’வெனத் திறக்கின்றேன்;␢ பெருமூச்சு விடுகின்றேன்;␢ ஏனெனில், உம் கட்டளைகளுக்காக␢ ஏங்குகின்றேன்.⁾

Psalm 119:130Psalm 119Psalm 119:132

King James Version (KJV)
I opened my mouth, and panted: for I longed for thy commandments.

American Standard Version (ASV)
I opened wide my mouth, and panted; For I longed for thy commandments.

Bible in Basic English (BBE)
My mouth was open wide, waiting with great desire for your teachings.

Darby English Bible (DBY)
I opened my mouth wide and panted; for I longed for thy commandments.

World English Bible (WEB)
I opened my mouth wide and panted, For I longed for your commandments.

Young’s Literal Translation (YLT)
My mouth I have opened, yea, I pant, For, for Thy commands I have longed.

சங்கீதம் Psalm 119:131
உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
I opened my mouth, and panted: for I longed for thy commandments.

פִּֽיpee
פָ֭עַרְתִּיpāʿartîFA-ar-tee
וָאֶשְׁאָ֑פָהwāʾešʾāpâva-esh-AH-fa
כִּ֖יkee
לְמִצְוֹתֶ֣יךָlĕmiṣwōtêkāleh-mee-ts-oh-TAY-ha
יָאָֽבְתִּי׃yāʾābĕttîya-AH-veh-tee

Cross Reference

சங்கீதம் 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

சங்கீதம் 119:20
உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது.

1 பேதுரு 2:2
சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,

எபிரெயர் 12:14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.

ஏசாயா 26:8
கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும் உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.

சங்கீதம் 119:174
கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

சங்கீதம் 119:162
மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன்.

சங்கீதம் 119:40
இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.

சங்கீதம் 81:10
உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.

யோபு 29:23
மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின்மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.


Tags உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால் என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்
Psalm 119:131 in Tamil Concordance Psalm 119:131 in Tamil Interlinear Psalm 119:131 in Tamil Image