சங்கீதம் 119:129
உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
Tamil Indian Revised Version
பே. உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது உடன்படிக்கை அற்புதமானது. அதனால் நான் அதைப் பின்பற்றுகிறேன்.
Thiru Viviliam
⁽உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை;␢ ஆகவே, நான் அவற்றைக்␢ கடைப்பிடித்து வருகின்றேன்.⁾
Title
பே
Other Title
திருச்சட்டத்தின் மீது ஆவல்
King James Version (KJV)
Thy testimonies are wonderful: therefore doth my soul keep them.
American Standard Version (ASV)
PE. Thy testimonies are wonderful; Therefore doth my soul keep them.
Bible in Basic English (BBE)
<PE> Your unchanging word is full of wonder; for this reason my soul keeps it.
Darby English Bible (DBY)
PE. Thy testimonies are wonderful; therefore doth my soul observe them.
World English Bible (WEB)
Your testimonies are wonderful, Therefore my soul keeps them.
Young’s Literal Translation (YLT)
`Pe.’ Wonderful `are’ Thy testimonies, Therefore hath my soul kept them.
சங்கீதம் Psalm 119:129
உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
Thy testimonies are wonderful: therefore doth my soul keep them.
| פְּלָא֥וֹת | pĕlāʾôt | peh-la-OTE | |
| עֵדְוֺתֶ֑יךָ | ʿēdĕwōtêkā | ay-deh-voh-TAY-ha | |
| עַל | ʿal | al | |
| כֵּ֝֗ן | kēn | kane | |
| נְצָרָ֥תַם | nĕṣārātam | neh-tsa-RA-tahm | |
| נַפְשִֽׁי׃ | napšî | nahf-SHEE |
Cross Reference
சங்கீதம் 139:6
இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.
சங்கீதம் 25:10
கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.
சங்கீதம் 119:2
அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
சங்கீதம் 119:18
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்.
சங்கீதம் 119:31
உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.
சங்கீதம் 119:146
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 25:1
கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:10
அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
Tags உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள் ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்
Psalm 119:129 in Tamil Concordance Psalm 119:129 in Tamil Interlinear Psalm 119:129 in Tamil Image