Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:97 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:97

சங்கீதம் 119:97
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.

Tamil Indian Revised Version
மேம். உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! நாள் முழுவதும் அது என்னுடைய தியானம்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன். எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே! நான்␢ உமது திருச்சட்டத்தின்மீது␢ எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!␢ நாள் முழுவதும்␢ அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.⁾

Title
மேம்

Other Title
திருச்சட்டத்தின் மீது அன்பு

Psalm 119:96Psalm 119Psalm 119:98

King James Version (KJV)
O how I love thy law! it is my meditation all the day.

American Standard Version (ASV)
Oh how love I thy law! It is my meditation all the day.

Bible in Basic English (BBE)
<MEM> O what love I have for your law! I give thought to it all the day.

Darby English Bible (DBY)
MEM. Oh how I love thy law! it is my meditation all the day.

World English Bible (WEB)
How love I your law! It is my meditation all day.

Young’s Literal Translation (YLT)
`Mem.’ O how I have loved Thy law! All the day it `is’ my meditation.

சங்கீதம் Psalm 119:97
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.
O how I love thy law! it is my meditation all the day.

מָֽהma
אָהַ֥בְתִּיʾāhabtîah-HAHV-tee
תוֹרָתֶ֑ךָtôrātekātoh-ra-TEH-ha
כָּלkālkahl
הַ֝יּ֗וֹםhayyômHA-yome
הִ֣יאhîʾhee
שִׂיחָתִֽי׃śîḥātîsee-ha-TEE

Cross Reference

சங்கீதம் 1:2
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

சங்கீதம் 119:127
ஆதலால் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.

சங்கீதம் 119:48
நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன். உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.

நீதிமொழிகள் 18:1
பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.

நீதிமொழிகள் 2:10
ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,

சங்கீதம் 119:167
என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.

சங்கீதம் 119:165
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.

சங்கீதம் 119:159
இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

சங்கீதம் 119:113
வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.

யோசுவா 1:8
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.

உபாகமம் 17:19
இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின் படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு,

உபாகமம் 6:6
இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது.


Tags உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன் நாள் முழுதும் அது என் தியானம்
Psalm 119:97 in Tamil Concordance Psalm 119:97 in Tamil Interlinear Psalm 119:97 in Tamil Image