Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 115:10 in Tamil

Home Bible Psalm Psalm 115 Psalm 115:10

சங்கீதம் 115:10
ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.

Tamil Easy Reading Version
ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்! கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.

Thiru Viviliam
⁽ஆரோனின் குலத்தாரே!␢ ஆண்டவர்மீது␢ நம்பிக்கைக் கொள்ளுங்கள்;␢ அவரே உங்களுக்குத்␢ துணையும் கேடயமும் ஆவார்.⁾

Psalm 115:9Psalm 115Psalm 115:11

King James Version (KJV)
O house of Aaron, trust in the LORD: he is their help and their shield.

American Standard Version (ASV)
O house of Aaron, trust ye in Jehovah: He is their help and their shield.

Bible in Basic English (BBE)
O house of Aaron, have faith in the Lord: he is their help and their breastplate.

Darby English Bible (DBY)
House of Aaron, confide in Jehovah: he is their help and their shield.

World English Bible (WEB)
House of Aaron, trust in Yahweh! He is their help and their shield.

Young’s Literal Translation (YLT)
O house of Aaron, trust in Jehovah, `Their help and their shield `is’ He.’

சங்கீதம் Psalm 115:10
ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
O house of Aaron, trust in the LORD: he is their help and their shield.

בֵּ֣יתbêtbate
אַ֭הֲרֹןʾahărōnAH-huh-rone
בִּטְח֣וּbiṭḥûbeet-HOO
בַיהוָ֑הbayhwâvai-VA
עֶזְרָ֖םʿezrāmez-RAHM
וּמָגִנָּ֣םûmāginnāmoo-ma-ɡee-NAHM
הֽוּא׃hûʾhoo

Cross Reference

யாத்திராகமம் 28:1
உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக.

எண்ணாகமம் 16:5
பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.

எண்ணாகமம் 16:40
ஆரோனின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும் அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும்பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.

எண்ணாகமம் 18:7
ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச்செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.

சங்கீதம் 118:3
அவர் கிருபை என்றுமுள்ளதென்று ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.


Tags ஆரோன் குடும்பத்தாரே கர்த்தரை நம்புங்கள் அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்
Psalm 115:10 in Tamil Concordance Psalm 115:10 in Tamil Interlinear Psalm 115:10 in Tamil Image