Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 109:23 in Tamil

Home Bible Psalm Psalm 109 Psalm 109:23

சங்கீதம் 109:23
சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.

Tamil Indian Revised Version
சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.

Tamil Easy Reading Version
என் வாழ்க்கை பகலின் முடிவை அறிவிக்கும் நீண்ட நிழலைப்போன்றது என நான் உணர்கிறேன். சிலர் தள்ளிவிடும் பூச்சியைப்போல் உணருகிறேன்.

Thiru Viviliam
⁽மாலைநேர நிழலைப்போல்␢ நான் மறைந்து போகின்றேன்;␢ வெட்டுக் கிளியைப் போல நான்␢ காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றேன்.⁾

Psalm 109:22Psalm 109Psalm 109:24

King James Version (KJV)
I am gone like the shadow when it declineth: I am tossed up and down as the locust.

American Standard Version (ASV)
I am gone like the shadow when it declineth: I am tossed up and down as the locust.

Bible in Basic English (BBE)
I am gone like the shade when it is stretched out: I am forced out of my place like a locust.

Darby English Bible (DBY)
I am gone like a shadow when it lengtheneth; I am tossed about like the locust;

World English Bible (WEB)
I fade away like an evening shadow. I am shaken off like a locust.

Young’s Literal Translation (YLT)
As a shadow when it is stretched out I have gone, I have been driven away as a locust.

சங்கீதம் Psalm 109:23
சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
I am gone like the shadow when it declineth: I am tossed up and down as the locust.

כְּצֵלkĕṣēlkeh-TSALE
כִּנְטוֹת֥וֹkinṭôtôkeen-toh-TOH
נֶהֱלָ֑כְתִּיnehĕlākĕttîneh-hay-LA-heh-tee
נִ֝נְעַ֗רְתִּיninʿartîNEEN-AR-tee
כָּֽאַרְבֶּֽה׃kāʾarbeKA-ar-BEH

Cross Reference

யாத்திராகமம் 10:19
அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.

யாத்திராகமம் 10:13
அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப் பண்ணினார்; விடியக்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.

1 நாளாகமம் 29:15
உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.

யோபு 14:2
அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.

சங்கீதம் 102:10
ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.

சங்கீதம் 144:4
மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.

பிரசங்கி 6:12
நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?

பிரசங்கி 8:13
துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால் நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.

யாக்கோபு 4:14
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.


Tags சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன் வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்
Psalm 109:23 in Tamil Concordance Psalm 109:23 in Tamil Interlinear Psalm 109:23 in Tamil Image