Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 108:9 in Tamil

Home Bible Psalm Psalm 108 Psalm 108:9

சங்கீதம் 108:9
மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின் மேல் ஆர்ப்பரிப்பேன்.

Tamil Indian Revised Version
மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.

Tamil Easy Reading Version
மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம். ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை. நான் பெலிஸ்தியரைத் தோற்கடித்து வெற்றி ஆரவாரம் செய்வேன்.”

Thiru Viviliam
⁽மோவாபு! எனது பாதங்கழுவும் பாத்திரம்;␢ ஏதோமின்மீது␢ எனது மிதியடியை எறிவேன்;␢ பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்!”⁾

Psalm 108:8Psalm 108Psalm 108:10

King James Version (KJV)
Moab is my washpot; over Edom will I cast out my shoe; over Philistia will I triumph.

American Standard Version (ASV)
Moab is my washpot; Upon Edom will I cast my shoe; Over Philistia will I shout.

Bible in Basic English (BBE)
Moab is my washpot; on Edom is the resting-place of my shoe; over Philistia will I send out a glad cry.

Darby English Bible (DBY)
Moab is my wash-pot; upon Edom will I cast my sandal; over Philistia will I shout aloud.

World English Bible (WEB)
Moab is my wash pot. I will toss my sandal on Edom. I will shout over Philistia.”

Young’s Literal Translation (YLT)
Moab `is’ a pot for my washing, Upon Edom I cast my shoe, Over Philistia I shout habitually.

சங்கீதம் Psalm 108:9
மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின் மேல் ஆர்ப்பரிப்பேன்.
Moab is my washpot; over Edom will I cast out my shoe; over Philistia will I triumph.

מוֹאָ֤ב׀môʾābmoh-AV
סִ֬ירsîrseer
רַחְצִ֗יraḥṣîrahk-TSEE
עַלʿalal
אֱ֭דוֹםʾĕdômA-dome
אַשְׁלִ֣יךְʾašlîkash-LEEK
נַעֲלִ֑יnaʿălîna-uh-LEE
עֲלֵֽיʿălêuh-LAY
פְ֝לֶ֗שֶׁתpĕlešetFEH-LEH-shet
אֶתְרוֹעָֽע׃ʾetrôʿāʿet-roh-AH

Cross Reference

ரூத் 4:7
மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும் படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.

2 சாமுவேல் 8:1
இதற்குப்பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.

2 சாமுவேல் 21:15
பின்பு பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது தாவீதும் அவனோடேகூட அவன் சேவகரும்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணினார்கள், தாவீது விடாய்த்துப்போனான்.

சங்கீதம் 60:8
மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.

ஏசாயா 14:29
முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.

யோவான் 13:8
பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.

யோவான் 13:14
ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.


Tags மோவாப் என் பாதபாத்திரம் ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன் பெலிஸ்தியாவின் மேல் ஆர்ப்பரிப்பேன்
Psalm 108:9 in Tamil Concordance Psalm 108:9 in Tamil Interlinear Psalm 108:9 in Tamil Image