Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 105:11 in Tamil

Home Bible Psalm Psalm 105 Psalm 105:11

சங்கீதம் 105:11
உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

Tamil Indian Revised Version
உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

Tamil Easy Reading Version
தேவன்: “நான் கானானின் தேசத்தை உனக்குக் கொடுப்பேன். அத்தேசம் உனக்குச் சொந்தமாகும்” என்றார்.

Thiru Viviliam
⁽‘கானான் நாட்டை␢ உங்களுக்கு அளிப்பேன்;␢ அப்பங்கே உங்களுக்கு␢ உரிமைச் சொத்தாய் இருக்கும்’␢ என்றார் அவர்.⁾

Psalm 105:10Psalm 105Psalm 105:12

King James Version (KJV)
Saying, Unto thee will I give the land of Canaan, the lot of your inheritance:

American Standard Version (ASV)
Saying, Unto thee will I give the land of Canaan, The lot of your inheritance;

Bible in Basic English (BBE)
Saying, To you will I give the land of Canaan, the measured line of your heritage:

Darby English Bible (DBY)
Saying, Unto thee will I give the land of Canaan, the lot of your inheritance;

World English Bible (WEB)
Saying, “To you I will give the land of Canaan, The lot of your inheritance;”

Young’s Literal Translation (YLT)
Saying, `To thee I give the land of Canaan, The portion of your inheritance,’

சங்கீதம் Psalm 105:11
உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
Saying, Unto thee will I give the land of Canaan, the lot of your inheritance:

לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
לְךָ֗lĕkāleh-HA
אֶתֵּ֥ןʾettēneh-TANE
אֶתʾetet
אֶֽרֶץʾereṣEH-rets
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
חֶ֝֗בֶלḥebelHEH-vel
נַחֲלַתְכֶֽם׃naḥălatkemna-huh-laht-HEM

Cross Reference

ஆதியாகமம் 13:15
நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,

ஆதியாகமம் 15:18
அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்

சங்கீதம் 78:55
அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.

ஆதியாகமம் 12:7
கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

ஆதியாகமம் 26:3
இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.

ஆதியாகமம் 28:13
அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.


Tags உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்
Psalm 105:11 in Tamil Concordance Psalm 105:11 in Tamil Interlinear Psalm 105:11 in Tamil Image