Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 105:10 in Tamil

Home Bible Psalm Psalm 105 Psalm 105:10

சங்கீதம் 105:10
அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

Tamil Indian Revised Version
அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

Tamil Easy Reading Version
பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார். தேவன் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்தார். அது என்றென்றும் தொடரும்!

Thiru Viviliam
⁽யாக்கோபுக்கு நியமமாகவும்␢ இஸ்ரயேலுக்கு␢ என்றுமுள உடன்படிக்கையாகவும்␢ அதை அவர் உறுதிப்படுத்தினார்.⁾

Psalm 105:9Psalm 105Psalm 105:11

King James Version (KJV)
And confirmed the same unto Jacob for a law, and to Israel for an everlasting covenant:

American Standard Version (ASV)
And confirmed the same unto Jacob for a statute, To Israel for an everlasting covenant,

Bible in Basic English (BBE)
And he gave it to Jacob for a law, and to Israel for an eternal agreement;

Darby English Bible (DBY)
And he confirmed it unto Jacob for a statute, unto Israel for an everlasting covenant,

World English Bible (WEB)
And confirmed the same to Jacob for a statute; To Israel for an everlasting covenant,

Young’s Literal Translation (YLT)
And doth establish it to Jacob for a statute, To Israel — a covenant age-during,

சங்கீதம் Psalm 105:10
அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
And confirmed the same unto Jacob for a law, and to Israel for an everlasting covenant:

וַיַּֽעֲמִידֶ֣הָwayyaʿămîdehāva-ya-uh-mee-DEH-ha
לְיַעֲקֹ֣בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
לְחֹ֑קlĕḥōqleh-HOKE
לְ֝יִשְׂרָאֵ֗לlĕyiśrāʾēlLEH-yees-ra-ALE
בְּרִ֣יתbĕrîtbeh-REET
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM

Cross Reference

ஆதியாகமம் 17:7
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

ஆதியாகமம் 28:13
அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.

2 சாமுவேல் 23:5
என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா ரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ?

எபிரெயர் 13:20
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,


Tags அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும் இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி
Psalm 105:10 in Tamil Concordance Psalm 105:10 in Tamil Interlinear Psalm 105:10 in Tamil Image