Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 104:28 in Tamil

Home Bible Psalm Psalm 104 Psalm 104:28

சங்கீதம் 104:28
நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத்திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.

Tamil Indian Revised Version
நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.

Tamil Easy Reading Version
தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர். நல்ல உணவால் நிரம்பிய உமது கைகளை நீர் திறக்கிறீர், அவை வயிறு நிரம்பும்வரை அவற்றை உண்ணும்.

Thiru Viviliam
⁽நீர் கொடுக்க,␢ அவை சேகரித்துக் கொள்கின்றன;␢ நீர் உமது கையைத் திறக்க,␢ அவை நலன்களால் நிறைவுறுகின்றன.⁾

Psalm 104:27Psalm 104Psalm 104:29

King James Version (KJV)
That thou givest them they gather: thou openest thine hand, they are filled with good.

American Standard Version (ASV)
Thou givest unto them, they gather; Thou openest thy hand, they are satisfied with good.

Bible in Basic English (BBE)
They take what you give them; they are full of the good things which come from your open hand.

Darby English Bible (DBY)
That thou givest unto them, they gather; thou openest thy hand, they are filled with good.

World English Bible (WEB)
You give to them; they gather. You open your hand; they are satisfied with good.

Young’s Literal Translation (YLT)
Thou dost give to them — they gather, Thou dost open Thy hand — they `are’ satisfied `with’ good.

சங்கீதம் Psalm 104:28
நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத்திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
That thou givest them they gather: thou openest thine hand, they are filled with good.

תִּתֵּ֣ןtittēntee-TANE
לָ֭הֶםlāhemLA-hem
יִלְקֹט֑וּןyilqōṭûnyeel-koh-TOON
תִּפְתַּ֥חtiptaḥteef-TAHK
יָֽ֝דְךָ֗yādĕkāYA-deh-HA
יִשְׂבְּע֥וּןyiśbĕʿûnyees-beh-OON
טֽוֹב׃ṭôbtove

Cross Reference

சங்கீதம் 145:16
நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.


Tags நீர் கொடுக்க அவைகள் வாங்கிக்கொள்ளும் நீர் உம்முடைய கையைத்திறக்க அவைகள் நன்மையால் திருப்தியாகும்
Psalm 104:28 in Tamil Concordance Psalm 104:28 in Tamil Interlinear Psalm 104:28 in Tamil Image