சங்கீதம் 78:68
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.
Tamil Indian Revised Version
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
Tamil Easy Reading Version
இல்லை, தேவன் யூதாவின் கோத்திரத்தினரைத் தேர்ந்தெடுத்தார். தேவன், தாம் நேசிக்கும் சீயோன் மலையைத் தேர்ந்துக் கொண்டார்.
Thiru Viviliam
⁽ஆனால், யூதாவின் குலத்தை,␢ தமக்கு விருப்பமான சீயோன் மலையை␢ அவர் தேர்ந்துகொண்டார்.⁾
King James Version (KJV)
But chose the tribe of Judah, the mount Zion which he loved.
American Standard Version (ASV)
But chose the tribe of Judah, The mount Zion which he loved.
Bible in Basic English (BBE)
But he took the tribe of Judah for himself, and the mountain of Zion, in which he had pleasure.
Darby English Bible (DBY)
But chose the tribe of Judah, the mount Zion which he loved;
Webster’s Bible (WBT)
But chose the tribe of Judah, the mount Zion which he loved.
World English Bible (WEB)
But chose the tribe of Judah, Mount Zion which he loved.
Young’s Literal Translation (YLT)
And He chooseth the tribe of Judah, With mount Zion that He loved,
சங்கீதம் Psalm 78:68
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.
But chose the tribe of Judah, the mount Zion which he loved.
| וַ֭יִּבְחַר | wayyibḥar | VA-yeev-hahr | |
| אֶת | ʾet | et | |
| שֵׁ֣בֶט | šēbeṭ | SHAY-vet | |
| יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| אֶֽת | ʾet | et | |
| הַ֥ר | har | hahr | |
| צִ֝יּ֗וֹן | ṣiyyôn | TSEE-yone | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| אָהֵֽב׃ | ʾāhēb | ah-HAVE |
Cross Reference
சங்கீதம் 87:2
கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
ஆதியாகமம் 49:8
யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.
ரூத் 4:17
அயல் வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.
1 சாமுவேல் 16:1
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
2 நாளாகமம் 6:6
என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.
சங்கீதம் 132:12
உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
Tags யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்
Psalm 78:68 in Tamil Concordance Psalm 78:68 in Tamil Interlinear Psalm 78:68 in Tamil Image