Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 78:64 in Tamil

Home Bible Psalm Psalm 78 Psalm 78:64

சங்கீதம் 78:64
அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.

Tamil Indian Revised Version
அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.

Tamil Easy Reading Version
ஆசாரியர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் அவர்களின் விதவைகள் அவர்களுக்காக அழவில்லை.

Thiru Viviliam
⁽அவர்களுடைய குருக்கள்␢ வாளால் வீழ்த்தப்பட்டனர்;␢ அவர்களுடைய கைம்பெண்டிர்க்கு␢ ஒப்பாரி வைக்க வழியில்லை.⁾

Psalm 78:63Psalm 78Psalm 78:65

King James Version (KJV)
Their priests fell by the sword; and their widows made no lamentation.

American Standard Version (ASV)
Their priests fell by the sword; And their widows made no lamentation.

Bible in Basic English (BBE)
Their priests were put to death by the sword, and their widows made no weeping for them.

Darby English Bible (DBY)
Their priests fell by the sword, and their widows made no lamentation.

Webster’s Bible (WBT)
Their priests fell by the sword; and their widows made no lamentation.

World English Bible (WEB)
Their priests fell by the sword, And their widows couldn’t weep.

Young’s Literal Translation (YLT)
His priests by the sword have fallen, And their widows weep not.

சங்கீதம் Psalm 78:64
அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
Their priests fell by the sword; and their widows made no lamentation.

כֹּ֭הֲנָיוkōhănāywKOH-huh-nav
בַּחֶ֣רֶבbaḥerebba-HEH-rev
נָפָ֑לוּnāpālûna-FA-loo
וְ֝אַלְמְנֹתָ֗יוwĕʾalmĕnōtāywVEH-al-meh-noh-TAV
לֹ֣אlōʾloh
תִבְכֶּֽינָה׃tibkênâteev-KAY-na

Cross Reference

1 சாமுவேல் 4:17
செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக: இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டு போயிற்று என்றான்.

யோபு 27:15
அவனுக்கு மீதியானவர்கள் செத்து புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை.

1 சாமுவேல் 4:11
தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் மாண்டார்கள்.

எசேக்கியேல் 24:23
உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.

1 சாமுவேல் 2:33
என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன் சந்ததியில் நிர்மூலமாக்காதவர்களோ, உன் கண்களைப் பூத்துப்போகப் பண்ணவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன் வம்சத்திலுள்ள யாவரும் வாலவயதிலே சாவார்கள்.

1 சாமுவேல் 4:19
பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்.

1 சாமுவேல் 22:18
அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான்.


Tags அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள் அவர்களுடைய விதவைகள் அழவில்லை
Psalm 78:64 in Tamil Concordance Psalm 78:64 in Tamil Interlinear Psalm 78:64 in Tamil Image