Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 73:16 in Tamil

Home Bible Psalm Psalm 73 Psalm 73:16

சங்கீதம் 73:16
இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,

Tamil Indian Revised Version
இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து,

Tamil Easy Reading Version
இக்காரியங்களைப் புரிந்துகொள்ள நான் மிகவும் முயன்றேன். ஆனால் நான் உமது ஆலயத்திற்குச் செல்லும்வரை இவையனைத்தும் எனக்கு மிகவும்கடினமாயிருந்தன. நான் தேவனுடைய ஆலயத்திற்குப் போனேன், அப்போது அதை நான் உணர்ந்துக்கொண்டேன்.

Thiru Viviliam
⁽ஆகவே, இதன் உண்மை என்னவென்று␢ கண்டறிய முயன்றேன்;␢ ஆனால், அது பெரிய புதிராயிருந்தது.⁾

Psalm 73:15Psalm 73Psalm 73:17

King James Version (KJV)
When I thought to know this, it was too painful for me;

American Standard Version (ASV)
When I thought how I might know this, It was too painful for me;

Bible in Basic English (BBE)
When my thoughts were turned to see the reason of this, it was a weariness in my eyes;

Darby English Bible (DBY)
When I thought to be able to know this, it was a grievous task in mine eyes;

Webster’s Bible (WBT)
When I thought to know this, it was too painful for me;

World English Bible (WEB)
When I tried to understand this, It was too painful for me;

Young’s Literal Translation (YLT)
And I think to know this, Perverseness it `is’ in mine eyes,

சங்கீதம் Psalm 73:16
இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,
When I thought to know this, it was too painful for me;

וָֽ֭אֲחַשְּׁבָהwāʾăḥaššĕbâVA-uh-ha-sheh-va
לָדַ֣עַתlādaʿatla-DA-at
זֹ֑אתzōtzote
עָמָ֖לʿāmālah-MAHL
ה֣יּאhyh
בְעֵינָֽי׃bĕʿênāyveh-ay-NAI

Cross Reference

பிரசங்கி 8:17
தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக் கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.

சங்கீதம் 36:6
உமது நீதி மகத்தான பர்வதங்கள்போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.

சங்கீதம் 39:6
வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.

சங்கீதம் 77:19
உமது வழி கடலிலும், உமதுபாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று.

சங்கீதம் 97:2
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.

நீதிமொழிகள் 30:2
மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.

லுூக்கா 18:32
எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.

யோவான் 16:18
கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள்.

ரோமர் 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!


Tags இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன் நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து
Psalm 73:16 in Tamil Concordance Psalm 73:16 in Tamil Interlinear Psalm 73:16 in Tamil Image