சங்கீதம் 73:12
இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.
Tamil Indian Revised Version
இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, சொத்தைப் பெருகச்செய்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அப்பெருமைக்காரர்கள் துர்க்குணம் மிக்கவர்கள். ஆனால் அவர்கள் செல்வந்தராகவும், நாளுக்கு நாள் செல்வத்தை பெறுவோராகவும் காணப்படுகிறார்கள்.
Thiru Viviliam
⁽ஆம்; பொல்லார்␢ இப்படித்தான் இருக்கின்றனர்;␢ என்றும் வளமுடன் வாழ்ந்து␢ செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.⁾
King James Version (KJV)
Behold, these are the ungodly, who prosper in the world; they increase in riches.
American Standard Version (ASV)
Behold, these are the wicked; And, being alway at ease, they increase in riches.
Bible in Basic English (BBE)
Truly, such are the sinners; they do well at all times, and their wealth is increased.
Darby English Bible (DBY)
Behold, these are the wicked, and they prosper in the world: they heap up riches.
Webster’s Bible (WBT)
Behold, these are the ungodly, who prosper in the world; they increase in riches.
World English Bible (WEB)
Behold, these are the wicked. Being always at ease, they increase in riches.
Young’s Literal Translation (YLT)
Lo, these `are’ the wicked and easy ones of the age, They have increased strength.
சங்கீதம் Psalm 73:12
இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.
Behold, these are the ungodly, who prosper in the world; they increase in riches.
| הִנֵּה | hinnē | hee-NAY | |
| אֵ֥לֶּה | ʾēlle | A-leh | |
| רְשָׁעִ֑ים | rĕšāʿîm | reh-sha-EEM | |
| וְשַׁלְוֵ֥י | wĕšalwê | veh-shahl-VAY | |
| ע֝וֹלָ֗ם | ʿôlām | OH-LAHM | |
| הִשְׂגּוּ | hiśgû | hees-ɡOO | |
| חָֽיִל׃ | ḥāyil | HA-yeel |
Cross Reference
சங்கீதம் 52:7
இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.
யாக்கோபு 5:1
ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
லுூக்கா 16:19
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
ஓசியா 12:7
அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயஞ்செய்ய விரும்புகிறான்.
எரேமியா 12:1
கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?
எரேமியா 5:28
கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.
எரேமியா 5:17
அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும் உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள்.
சங்கீதம் 62:10
கொடுமையை நம்பாதிருங்கள், கொள்ளையினால் பெருமை பாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.
சங்கீதம் 49:6
தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,
சங்கீதம் 37:35
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
சங்கீதம் 17:14
மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.
Tags இதோ இவர்கள் துன்மார்க்கர் இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்
Psalm 73:12 in Tamil Concordance Psalm 73:12 in Tamil Interlinear Psalm 73:12 in Tamil Image