Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 66:11 in Tamil

Home Bible Psalm Psalm 66 Psalm 66:11

சங்கீதம் 66:11
எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்,

Tamil Indian Revised Version
எங்களை வலையில் அகப்படுத்தி, எங்களுடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.

Tamil Easy Reading Version
தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர். கனமான பாரத்தை நீர் எங்கள் மேல் வைக்கிறீர்.

Thiru Viviliam
⁽கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்;␢ பளுவான சுமைகளை␢ எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.⁾

Psalm 66:10Psalm 66Psalm 66:12

King James Version (KJV)
Thou broughtest us into the net; thou laidst affliction upon our loins.

American Standard Version (ASV)
Thou broughtest us into the net; Thou layedst a sore burden upon our loins.

Bible in Basic English (BBE)
You let us be put in prison; chains were put on our legs.

Darby English Bible (DBY)
Thou broughtest us into a net, thou didst lay a heavy burden upon our loins;

Webster’s Bible (WBT)
Thou hast brought us into the net; thou hast laid affliction upon our loins.

World English Bible (WEB)
You brought us into prison. You laid a burden on our backs.

Young’s Literal Translation (YLT)
Thou hast brought us into a net, Thou hast placed pressure on our loins.

சங்கீதம் Psalm 66:11
எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்,
Thou broughtest us into the net; thou laidst affliction upon our loins.

הֲבֵאתָ֥נוּhăbēʾtānûhuh-vay-TA-noo
בַמְּצוּדָ֑הbammĕṣûdâva-meh-tsoo-DA
שַׂ֖מְתָּśamtāSAHM-ta
מוּעָקָ֣הmûʿāqâmoo-ah-KA
בְמָתְנֵֽינוּ׃bĕmotnênûveh-mote-NAY-noo

Cross Reference

புலம்பல் 1:13
உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் நான் பலட்சயப்பட்டுப் போகிறேன்.

உபாகமம் 33:11
கர்த்தாவே, அவன் சம்பத்தை ஆசீர்வதித்து, அவன் கைக்கிரியையின்மேல் பிரியமாயிரும்; அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் திரும்ப எழுந்திராதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும் என்றான்.

யோபு 19:6
தேவன் என்னைக் கவிழ்த்து தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.

புலம்பல் 3:2
அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.

எசேக்கியேல் 12:13
நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.

ஓசியா 7:12
அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன், அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழப்பண்ணுவேன்; அவர்களுடைய சபையில் கேள்வியானதின்படியே அவர்களை தண்டிப்பேன்.

மத்தேயு 6:13
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.


Tags எங்களை வலையில் அகப்படுத்தி எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்
Psalm 66:11 in Tamil Concordance Psalm 66:11 in Tamil Interlinear Psalm 66:11 in Tamil Image