சங்கீதம் 56:11
தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
Tamil Indian Revised Version
தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
Tamil Easy Reading Version
நான் தேவனை நம்பியிருப்பதால் அஞ்சேன். ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது!
Thiru Viviliam
⁽கடவுளையே நம்பியிருக்கின்றேன்;␢ எதற்கும் அஞ்சேன்;␢ மானிடர் எனக்கெதிராய்␢ என்ன செய்ய முடியும்?⁾
King James Version (KJV)
In God have I put my trust: I will not be afraid what man can do unto me.
American Standard Version (ASV)
In God have I put my trust, I will not be afraid; What can man do unto me?
Bible in Basic English (BBE)
In God have I put my hope, I will have no fear of what man may do to me.
Darby English Bible (DBY)
In God have I put my confidence: I will not fear; what can man do unto me?
Webster’s Bible (WBT)
In God will I praise his word: in the LORD will I praise his word.
World English Bible (WEB)
I have put my trust in God. I will not be afraid. What can man do to me?
Young’s Literal Translation (YLT)
In God I trusted, I fear not what man doth to me,
சங்கீதம் Psalm 56:11
தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
In God have I put my trust: I will not be afraid what man can do unto me.
| בֵּֽאלֹהִ֣ים | bēʾlōhîm | bay-loh-HEEM | |
| בָּ֭טַחְתִּי | bāṭaḥtî | BA-tahk-tee | |
| לֹ֣א | lōʾ | loh | |
| אִירָ֑א | ʾîrāʾ | ee-RA | |
| מַה | ma | ma | |
| יַּעֲשֶׂ֖ה | yaʿăśe | ya-uh-SEH | |
| אָדָ֣ם | ʾādām | ah-DAHM | |
| לִֽי׃ | lî | lee |
Cross Reference
சங்கீதம் 112:7
துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
ஏசாயா 51:7
நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
ஏசாயா 51:12
நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?
சங்கீதம் 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
Tags தேவனை நம்பியிருக்கிறேன் நான் பயப்படேன் மனுஷன் எனக்கு என்னசெய்வான்
Psalm 56:11 in Tamil Concordance Psalm 56:11 in Tamil Interlinear Psalm 56:11 in Tamil Image