சங்கீதம் 50:18
நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
Tamil Indian Revised Version
நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
Tamil Easy Reading Version
நீங்கள் ஒரு திருடனைப் பார்க்கிறீர்கள், அவனோடு சேர்வதற்காக ஓடுகிறீர்கள். விபச்சாரமாகிய பாவத்தைச் செய்கிறவர்களோடு நீங்களும் படுக்கையில் குதிக்கிறீர்கள்.
Thiru Viviliam
⁽திருடர்களைக் கண்டால்␢ அவர்களோடு விருப்புடன்␢ சேர்ந்து கொள்கின்றீர்கள்;␢ கற்பு நெறி தவறியவர்களோடும்␢ உங்களுக்கு உறவு உண்டு.⁾
King James Version (KJV)
When thou sawest a thief, then thou consentedst with him, and hast been partaker with adulterers.
American Standard Version (ASV)
When thou sawest a thief, thou consentedst with him, And hast been partaker with adulterers.
Bible in Basic English (BBE)
When you saw a thief, you were in agreement with him, and you were joined with those who took other men’s wives.
Darby English Bible (DBY)
When thou sawest a thief, thou didst take pleasure in him, and thy portion was with adulterers;
Webster’s Bible (WBT)
When thou sawest a thief, then thou consentedst with him, and hast been partaker with adulterers.
World English Bible (WEB)
When you saw a thief, you consented with him, And have participated with adulterers.
Young’s Literal Translation (YLT)
If thou hast seen a thief, Then thou art pleased with him, And with adulterers `is’ thy portion.
சங்கீதம் Psalm 50:18
நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
When thou sawest a thief, then thou consentedst with him, and hast been partaker with adulterers.
| אִם | ʾim | eem | |
| רָאִ֣יתָ | rāʾîtā | ra-EE-ta | |
| גַ֭נָּב | gannob | ɡA-nove | |
| וַתִּ֣רֶץ | wattireṣ | va-TEE-rets | |
| עִמּ֑וֹ | ʿimmô | EE-moh | |
| וְעִ֖ם | wĕʿim | veh-EEM | |
| מְנָאֲפִ֣ים | mĕnāʾăpîm | meh-na-uh-FEEM | |
| חֶלְקֶֽךָ׃ | ḥelqekā | hel-KEH-ha |
Cross Reference
1 தீமோத்தேயு 5:22
ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.
ரோமர் 1:32
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
எபிரெயர் 13:4
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
எபேசியர் 5:11
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
மத்தேயு 23:30
எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
மீகா 7:3
பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.
எரேமியா 5:8
அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.
ஏசாயா 5:23
பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!
நீதிமொழிகள் 7:19
புருஷன் வீட்டிலே இல்லை, தூரப் பிரயாணம் போனான்.
நீதிமொழிகள் 2:16
தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
நீதிமொழிகள் 1:10
என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.
யோபு 31:9
என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டனால்,
லேவியராகமம் 20:10
ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
Tags நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய் விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு
Psalm 50:18 in Tamil Concordance Psalm 50:18 in Tamil Interlinear Psalm 50:18 in Tamil Image