சங்கீதம் 29:1
பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச்செலுத்துங்கள்.
Tamil Indian Revised Version
தாவீதின் பாடல் தேவ பிள்ளைகளே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
Tamil Easy Reading Version
தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்! அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
Thiru Viviliam
⁽இறைவனின் மைந்தரே!␢ மாட்சியையும் வலிமையையும்␢ ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள்.␢ ஆம்! ஆண்டவருக்கே § உரித்தாக்குங்கள்!⁾
Title
தாவீதின் பாடல்
Other Title
புயல் நடுவே ஆண்டவரின் குரல்§(தாவீதின் புகழ்ப்பா)
King James Version (KJV)
Give unto the LORD, O ye mighty, give unto the LORD glory and strength.
American Standard Version (ASV)
Ascribe unto Jehovah, O ye sons of the mighty, Ascribe unto Jehovah glory and strength.
Bible in Basic English (BBE)
<A Psalm. Of David.> Give to the Lord, you sons of the gods, give to the Lord glory and strength.
Darby English Bible (DBY)
{A Psalm of David.} Give unto Jehovah, ye sons of the mighty ones, give unto Jehovah glory and strength;
Webster’s Bible (WBT)
A Psalm of David. Give to the LORD, O ye mighty, give to the LORD glory and strength.
World English Bible (WEB)
> Ascribe to Yahweh, you sons of the mighty, Ascribe to Yahweh glory and strength.
Young’s Literal Translation (YLT)
A Psalm of David. Ascribe to Jehovah, ye sons of the mighty, Ascribe to Jehovah honour and strength.
சங்கீதம் Psalm 29:1
பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச்செலுத்துங்கள்.
Give unto the LORD, O ye mighty, give unto the LORD glory and strength.
| הָב֣וּ | hābû | ha-VOO | |
| לַֽ֭יהוָה | layhwâ | LAI-va | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| אֵלִ֑ים | ʾēlîm | ay-LEEM | |
| הָב֥וּ | hābû | ha-VOO | |
| לַ֝יהוָ֗ה | layhwâ | LAI-VA | |
| כָּב֥וֹד | kābôd | ka-VODE | |
| וָעֹֽז׃ | wāʿōz | va-OZE |
Cross Reference
சங்கீதம் 96:7
ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
1 நாளாகமம் 16:28
ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
சங்கீதம் 68:31
பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும்.
சங்கீதம் 2:10
இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
ஏசாயா 60:12
உன்னைச் சேவிக்காத ஜாதியும் ராஜ்யமும் அழியும்; அந்த ஜாதிகள் நிச்சயமாய்ப் பாழாகும்.
எரேமியா 13:16
அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 5:11
பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.
Tags பலவான்களின் புத்திரரே கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள் கர்த்தருக்கே அதைச்செலுத்துங்கள்
Psalm 29:1 in Tamil Concordance Psalm 29:1 in Tamil Interlinear Psalm 29:1 in Tamil Image