சங்கீதம் 21:4
அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.
Tamil Indian Revised Version
அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர்.
Tamil Easy Reading Version
தேவனே அரசன் உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர். நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர்.
Thiru Viviliam
⁽அவர் உம்மிடம் வாழ்வுவேண்டி நின்றார்;␢ நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை § அவருக்கு அளித்தீர்.⁾
King James Version (KJV)
He asked life of thee, and thou gavest it him, even length of days for ever and ever.
American Standard Version (ASV)
He asked life of thee, thou gavest it him, Even length of days for ever and ever.
Bible in Basic English (BBE)
He made request to you for life, and you gave it to him, long life for ever and ever.
Darby English Bible (DBY)
He asked life of thee; thou gavest [it] him, length of days for ever and ever.
Webster’s Bible (WBT)
For thou hast met him with the blessings of goodness: thou hast set a crown of pure gold on his head.
World English Bible (WEB)
He asked life of you, you gave it to him, Even length of days forever and ever.
Young’s Literal Translation (YLT)
Life he hath asked from Thee, Thou hast given to him — length of days, Age-during — and for ever.
சங்கீதம் Psalm 21:4
அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.
He asked life of thee, and thou gavest it him, even length of days for ever and ever.
| חַיִּ֤ים׀ | ḥayyîm | ha-YEEM | |
| שָׁאַ֣ל | šāʾal | sha-AL | |
| מִ֭מְּךָ | mimmĕkā | MEE-meh-ha | |
| נָתַ֣תָּה | nātattâ | na-TA-ta | |
| לּ֑וֹ | lô | loh | |
| אֹ֥רֶךְ | ʾōrek | OH-rek | |
| יָ֝מִ֗ים | yāmîm | YA-MEEM | |
| עוֹלָ֥ם | ʿôlām | oh-LAHM | |
| וָעֶֽד׃ | wāʿed | va-ED |
Cross Reference
சங்கீதம் 91:16
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
சங்கீதம் 61:5
தேவனே நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:18
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
சங்கீதம் 133:3
எர்மோன்மேலும் சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
சங்கீதம் 119:175
என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.
சங்கீதம் 119:77
நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
சங்கீதம் 89:36
அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
சங்கீதம் 89:29
அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும்செய்வேன்.
சங்கீதம் 72:17
அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.
சங்கீதம் 16:10
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.
சங்கீதம் 13:3
என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
Tags அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார் நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்
Psalm 21:4 in Tamil Concordance Psalm 21:4 in Tamil Interlinear Psalm 21:4 in Tamil Image