சங்கீதம் 10:12
கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறக்காமலிரும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, எழுந்து செயல்படும்! தேவனே, அத்தீயோரைத் தண்டியும்! ஏழைகளை மறவாதேயும்!
Thiru Viviliam
⁽ஆண்டவரே, எழுந்தருளும்! § இறைவா, எமது ஆற்றலை வெளிப்படுத்தும்!␢ எளியோரை மறந்துவிடாதேயும்.⁾
King James Version (KJV)
Arise, O LORD; O God, lift up thine hand: forget not the humble.
American Standard Version (ASV)
Arise, O Jehovah; O God, lift up thy hand: Forget not the poor.
Bible in Basic English (BBE)
Up! O Lord; let your hand be lifted: give thought to the poor.
Darby English Bible (DBY)
Arise, Jehovah; O ùGod, lift up thy hand: forget not the afflicted.
Webster’s Bible (WBT)
Arise, O LORD; O God, lift up thy hand: forget not the humble.
World English Bible (WEB)
Arise, Yahweh! God, lift up your hand! Don’t forget the helpless.
Young’s Literal Translation (YLT)
Arise, O Jehovah! O God, lift up Thy hand! Forget not the humble.
சங்கீதம் Psalm 10:12
கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.
Arise, O LORD; O God, lift up thine hand: forget not the humble.
| קוּמָ֤ה | qûmâ | koo-MA | |
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| אֵ֭ל | ʾēl | ale | |
| נְשָׂ֣א | nĕśāʾ | neh-SA | |
| יָדֶ֑ךָ | yādekā | ya-DEH-ha | |
| אַל | ʾal | al | |
| תִּשְׁכַּ֥ח | tiškaḥ | teesh-KAHK | |
| עֲנָיִֽים׃ | ʿănāyîm | uh-na-YEEM |
Cross Reference
மீகா 5:9
உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள்.
சங்கீதம் 9:12
இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.
சங்கீதம் 3:7
கர்த்தாவே எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
ஏசாயா 33:10
இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 26:11
கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.
சங்கீதம் 94:2
பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்.
சங்கீதம் 77:9
தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா.)
சங்கீதம் 17:7
உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.
சங்கீதம் 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
சங்கீதம் 9:19
எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன் கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.
சங்கீதம் 7:6
கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
Tags கர்த்தாவே எழுந்தருளும் தேவனே உம்முடைய கையை உயர்த்தும் ஏழைகளை மறவாதேயும்
Psalm 10:12 in Tamil Concordance Psalm 10:12 in Tamil Interlinear Psalm 10:12 in Tamil Image