Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 2:3 in Tamil

Home Bible Psalm Psalm 2 Psalm 2:3

சங்கீதம் 2:3
அவர்கள் கட்டுகளை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய கட்டுகளை அறுத்து, அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள்.

Tamil Easy Reading Version
அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த அரசனையும் எதிர்த்துக் கலகம் செய்வோம். அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.

Thiru Viviliam
⁽‛அவர்கள் பூட்டிய தளைகளைத்␢ தகர்ப்போம்;␢ அவர்கள் வைத்த கண்ணிகளை␢ நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்’ § என்கின்றார்கள்.⁾

Psalm 2:2Psalm 2Psalm 2:4

King James Version (KJV)
Let us break their bands asunder, and cast away their cords from us.

American Standard Version (ASV)
Let us break their bonds asunder, And cast away their cords from us.

Bible in Basic English (BBE)
Let their chains be broken, and their cords taken from off us.

Darby English Bible (DBY)
Let us break their bonds asunder, and cast away their cords from us!

Webster’s Bible (WBT)
Let us break their bands asunder, and cast away their cords from us.

World English Bible (WEB)
“Let’s break their bonds apart, And cast away their cords from us.”

Young’s Literal Translation (YLT)
`Let us draw off Their cords, And cast from us Their thick bands.’

சங்கீதம் Psalm 2:3
அவர்கள் கட்டுகளை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.
Let us break their bands asunder, and cast away their cords from us.

נְֽ֭נַתְּקָהnĕnattĕqâNEH-na-teh-ka
אֶתʾetet
מֽוֹסְרוֹתֵ֑ימוֹmôsĕrôtêmômoh-seh-roh-TAY-moh
וְנַשְׁלִ֖יכָהwĕnašlîkâveh-nahsh-LEE-ha
מִמֶּ֣נּוּmimmennûmee-MEH-noo
עֲבֹתֵֽימוֹ׃ʿăbōtêmôuh-voh-TAY-moh

Cross Reference

எரேமியா 5:5
நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.

லுூக்கா 19:14
அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.

லுூக்கா 19:27
அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்

1 பேதுரு 2:7
ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;


Tags அவர்கள் கட்டுகளை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்
Psalm 2:3 in Tamil Concordance Psalm 2:3 in Tamil Interlinear Psalm 2:3 in Tamil Image