யோபு 30:28
வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
Tamil Indian Revised Version
வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
Tamil Easy Reading Version
நான் எப்போதும் துக்கமாயிருக்கிறேன், அதனால் நான் எந்த ஆறுதலும் பெறவில்லை. நான் சபையில் எழுந்து நின்று, உதவிக்காகக் கூக்குரலிட்டேன்.
Thiru Viviliam
⁽கதிரோன் இன்றியும்␢ நான் கருகித் திரிகிறேன்; எழுகிறேன்;␢ மன்றத்தில் அழுகிறேன் உதவிக்கு.⁾
King James Version (KJV)
I went mourning without the sun: I stood up, and I cried in the congregation.
American Standard Version (ASV)
I go mourning without the sun: I stand up in the assembly, and cry for help.
Bible in Basic English (BBE)
I go about in dark clothing, uncomforted; I get up in the public place, crying out for help.
Darby English Bible (DBY)
I go about blackened, but not by the sun; I stand up, I cry in the congregation.
Webster’s Bible (WBT)
I went mourning without the sun: I stood up, and I cried in the congregation.
World English Bible (WEB)
I go mourning without the sun. I stand up in the assembly, and cry for help.
Young’s Literal Translation (YLT)
Mourning I have gone without the sun, I have risen, in an assembly I cry.
யோபு Job 30:28
வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
I went mourning without the sun: I stood up, and I cried in the congregation.
| קֹדֵ֣ר | qōdēr | koh-DARE | |
| הִ֭לַּכְתִּי | hillaktî | HEE-lahk-tee | |
| בְּלֹ֣א | bĕlōʾ | beh-LOH | |
| חַמָּ֑ה | ḥammâ | ha-MA | |
| קַ֖מְתִּי | qamtî | KAHM-tee | |
| בַקָּהָ֣ל | baqqāhāl | va-ka-HAHL | |
| אֲשַׁוֵּֽעַ׃ | ʾăšawwēaʿ | uh-sha-WAY-ah |
Cross Reference
சங்கீதம் 42:9
நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.
சங்கீதம் 43:2
என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிαீர்? சத்துருவிΩால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கதύதுடனே திரியவேண்டும்?
சங்கீதம் 38:6
நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
யோபு 19:7
இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாய விசாரணை இல்லை.
ஏசாயா 53:3
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
புலம்பல் 3:1
ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான்.
Tags வெயில் படாதிருந்தும் நான் கறுகறுத்துத் திரிகிறேன் நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்
Job 30:28 in Tamil Concordance Job 30:28 in Tamil Interlinear Job 30:28 in Tamil Image