Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 30:6 in Tamil

Home Bible Job Job 30 Job 30:6

யோபு 30:6
அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் குகைகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் உலர்ந்த ஆற்றுப் படுகைகளிலும், மலைப்பக்கத்துக் குகைளிலும் நிலத்தின் துவாரங்களிலும் வாழவேண்டும்.

Thiru Viviliam
⁽ஓடைகளின் உடைப்புகளிலும்␢ நிலவெடிப்புகளிலும் பாறைப்பிளவுகளிலும்␢ அவர்கள் வாழ்ந்தனர்.⁾

Job 30:5Job 30Job 30:7

King James Version (KJV)
To dwell in the cliffs of the valleys, in caves of the earth, and in the rocks.

American Standard Version (ASV)
So that they dwell in frightful valleys, In holes of the earth and of the rocks.

Bible in Basic English (BBE)
They have to get a resting-place in the hollows of the valleys, in holes of the earth and rocks.

Darby English Bible (DBY)
To dwell in gloomy gorges, in caves of the earth and the rocks:

Webster’s Bible (WBT)
To dwell in the clefts of the valleys, in caves of the earth, and in the rocks.

World English Bible (WEB)
So that they dwell in frightful valleys, And in holes of the earth and of the rocks.

Young’s Literal Translation (YLT)
In a frightful place of valleys to dwell, Holes of earth and clefts.

யோபு Job 30:6
அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
To dwell in the cliffs of the valleys, in caves of the earth, and in the rocks.

בַּעֲר֣וּץbaʿărûṣba-uh-ROOTS
נְחָלִ֣יםnĕḥālîmneh-ha-LEEM
לִשְׁכֹּ֑ןliškōnleesh-KONE
חֹרֵ֖יḥōrêhoh-RAY
עָפָ֣רʿāpārah-FAHR
וְכֵפִֽים׃wĕkēpîmveh-hay-FEEM

Cross Reference

நியாயாதிபதிகள் 6:2
மீதியானியரின் கை இஸ்ரவேலின் மேல்பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.

1 சாமுவேல் 22:1
தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை, அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.

ஏசாயா 2:19
பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 6:15
பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,


Tags அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும் பூமியின் கெபிகளிலும் கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்
Job 30:6 in Tamil Concordance Job 30:6 in Tamil Interlinear Job 30:6 in Tamil Image