யோபு 23:15
ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
Tamil Indian Revised Version
ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
Tamil Easy Reading Version
அதனாலே நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன். இக்காரியங்களை நான் புரிந்துக்கொள்கிறேன். ஆகையால் நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன்.
Thiru Viviliam
⁽ஆகையால், அவர்முன் நடுங்குகின்றேன்;␢ அவரைப்பற்றி நினைக்கையில்␢ திகிலடைகின்றேன்.⁾
King James Version (KJV)
Therefore am I troubled at his presence: when I consider, I am afraid of him.
American Standard Version (ASV)
Therefore am I terrified at his presence; When I consider, I am afraid of him.
Bible in Basic English (BBE)
For this cause I am in fear before him, my thoughts of him overcome me.
Darby English Bible (DBY)
Therefore am I troubled at his presence; I consider, and I am afraid of him.
Webster’s Bible (WBT)
Therefore am I troubled at his presence: when I consider, I am afraid of him.
World English Bible (WEB)
Therefore I am terrified at his presence. When I consider, I am afraid of him.
Young’s Literal Translation (YLT)
Therefore, from His presence I am troubled, I consider, and am afraid of Him.
யோபு Job 23:15
ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
Therefore am I troubled at his presence: when I consider, I am afraid of him.
| עַל | ʿal | al | |
| כֵּ֭ן | kēn | kane | |
| מִפָּנָ֣יו | mippānāyw | mee-pa-NAV | |
| אֶבָּהֵ֑ל | ʾebbāhēl | eh-ba-HALE | |
| אֶ֝תְבּוֹנֵ֗ן | ʾetbônēn | ET-boh-NANE | |
| וְאֶפְחַ֥ד | wĕʾepḥad | veh-ef-HAHD | |
| מִמֶּֽנּוּ׃ | mimmennû | mee-MEH-noo |
Cross Reference
சங்கீதம் 119:120
உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
யோபு 10:15
நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.
யோபு 23:3
நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்துசேர்ந்து,
யோபு 31:23
தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக் கூடாது என்றும் எனக்குப் பயங்கரமாயிருந்தது.
சங்கீதம் 77:3
நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவிதொய்ந்துபோயிற்று. (சேலா.)
ஆபகூக் 3:16
நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.
Tags ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன் நான் சிந்திக்கிறபோது அவருக்குப் பயப்படுகிறேன்
Job 23:15 in Tamil Concordance Job 23:15 in Tamil Interlinear Job 23:15 in Tamil Image