Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 23:14 in Tamil

Home Bible Job Job 23 Job 23:14

யோபு 23:14
எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.

Tamil Indian Revised Version
எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.

Tamil Easy Reading Version
தேவன் எனக்கென்று அவர் திட்டமிட்டவற்றைச் செய்வார். எனக்காக வேறு பல திட்டங்களையும் அவர் வைத்திருக்கிறார்.

Thiru Viviliam
⁽ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதை␢ அவர் நிறைவேற்றுவார்;␢ இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன.⁾

Job 23:13Job 23Job 23:15

King James Version (KJV)
For he performeth the thing that is appointed for me: and many such things are with him.

American Standard Version (ASV)
For he performeth that which is appointed for me: And many such things are with him.

Bible in Basic English (BBE)
For what has been ordered for me by him will be gone through to the end: and his mind is full of such designs.

Darby English Bible (DBY)
For he will perform [what] is appointed for me; and many such things are with him.

Webster’s Bible (WBT)
For he performeth the thing that is appointed for me: and many such things are with him.

World English Bible (WEB)
For he performs that which is appointed for me. Many such things are with him.

Young’s Literal Translation (YLT)
For He doth complete my portion, And many such things `are’ with Him.

யோபு Job 23:14
எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
For he performeth the thing that is appointed for me: and many such things are with him.

כִּ֭יkee
יַשְׁלִ֣יםyašlîmyahsh-LEEM
חֻקִּ֑יḥuqqîhoo-KEE
וְכָהֵ֖נָּהwĕkāhēnnâveh-ha-HAY-na
רַבּ֣וֹתrabbôtRA-bote
עִמּֽוֹ׃ʿimmôee-moh

Cross Reference

1 தெசலோனிக்கேயர் 3:3
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.

யோபு 7:3
மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான ராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது.

சங்கீதம் 77:19
உமது வழி கடலிலும், உமதுபாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று.

சங்கீதம் 97:2
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.

ஏசாயா 40:27
யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?

மீகா 6:9
கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள்.

ரோமர் 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!

1 தெசலோனிக்கேயர் 5:9
தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.

1 பேதுரு 2:8
அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.


Tags எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார் இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு
Job 23:14 in Tamil Concordance Job 23:14 in Tamil Interlinear Job 23:14 in Tamil Image