Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 19:19 in Tamil

Home Bible Job Job 19 Job 19:19

யோபு 19:19
என் பிராண சிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.

Tamil Indian Revised Version
என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் நேசித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.

Tamil Easy Reading Version
என் நெருங்கிய நண்பர்கள் என்னை வெறுக்கிறார்கள். நான் நேசிக்கும் ஜனங்கள் கூட எனக்கெதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.

Thiru Viviliam
⁽என் உயிர் நண்பர் எல்லாரும்␢ என்னை வெறுத்தனர்;␢ என் அன்புக்குரியவராய் இருந்தோரும்␢ எனக்கெதிராக மாறினர்.⁾

Job 19:18Job 19Job 19:20

King James Version (KJV)
All my inward friends abhorred me: and they whom I loved are turned against me.

American Standard Version (ASV)
All my familiar friends abhor me, And they whom I loved are turned against me.

Bible in Basic English (BBE)
All the men of my circle keep away from me; and those dear to me are turned against me.

Darby English Bible (DBY)
All my intimate friends abhor me, and they whom I loved are turned against me.

Webster’s Bible (WBT)
All my intimate friends abhorred me: and they whom I loved are turned against me.

World English Bible (WEB)
All my familiar friends abhor me. They whom I loved have turned against me.

Young’s Literal Translation (YLT)
Abominate me do all the men of my counsel, And those I have loved, Have been turned against me.

யோபு Job 19:19
என் பிராண சிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.
All my inward friends abhorred me: and they whom I loved are turned against me.

תִּֽ֭עֲבוּנִיtiʿăbûnîTEE-uh-voo-nee
כָּלkālkahl
מְתֵ֣יmĕtêmeh-TAY
סוֹדִ֑יsôdîsoh-DEE
וְזֶֽהwĕzeveh-ZEH
אָ֝הַ֗בְתִּיʾāhabtîAH-HAHV-tee
נֶהְפְּכוּnehpĕkûneh-peh-HOO
בִֽי׃vee

Cross Reference

சங்கீதம் 41:9
என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

சங்கீதம் 55:12
என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.

லுூக்கா 22:48
இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.

யோபு 6:14
உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும், அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதேபோகிறான்.

சங்கீதம் 38:11
என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

சங்கீதம் 55:20
அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.

சங்கீதம் 109:4
என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.


Tags என் பிராண சிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள் நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்
Job 19:19 in Tamil Concordance Job 19:19 in Tamil Interlinear Job 19:19 in Tamil Image