யோபு 15:12
உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன?
Tamil Indian Revised Version
உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் கோபத்துடன் பார்க்கிறது என்ன?
Tamil Easy Reading Version
யோபுவே, ஏன் நீ புரிந்துகொள்ளவில்லை? ஏன் நீ உண்மையைக் காண இயலவில்லை?
Thiru Viviliam
⁽மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்?␢ உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்?⁾
King James Version (KJV)
Why doth thine heart carry thee away? and what do thy eyes wink at,
American Standard Version (ASV)
Why doth thy heart carry thee away? And why do thine eyes flash,
Bible in Basic English (BBE)
Why is your heart uncontrolled, and why are your eyes lifted up;
Darby English Bible (DBY)
Why doth thy heart carry thee away? and why do thine eyes wink?
Webster’s Bible (WBT)
Why doth thy heart carry thee away? and what do thy eyes wink at,
World English Bible (WEB)
Why does your heart carry you away? Why do your eyes flash,
Young’s Literal Translation (YLT)
What — doth thine heart take thee away? And what — are thine eyes high?
யோபு Job 15:12
உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன?
Why doth thine heart carry thee away? and what do thy eyes wink at,
| מַה | ma | ma | |
| יִּקָּחֲךָ֥ | yiqqāḥăkā | yee-ka-huh-HA | |
| לִבֶּ֑ךָ | libbekā | lee-BEH-ha | |
| וּֽמַה | ûma | OO-ma | |
| יִּרְזְמ֥וּן | yirzĕmûn | yeer-zeh-MOON | |
| עֵינֶֽיךָ׃ | ʿênêkā | ay-NAY-ha |
Cross Reference
யோபு 11:13
நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.
யோபு 17:2
பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
சங்கீதம் 35:19
வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
நீதிமொழிகள் 6:13
அவன் தன் கண்களால் சைகை காட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.
பிரசங்கி 11:9
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
மாற்கு 7:21
எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:3
பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:22
ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
யாக்கோபு 1:14
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
Tags உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன
Job 15:12 in Tamil Concordance Job 15:12 in Tamil Interlinear Job 15:12 in Tamil Image