Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 13:18 in Tamil

Home Bible Job Job 13 Job 13:18

யோபு 13:18
இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.

Tamil Indian Revised Version
இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.

Tamil Easy Reading Version
நான் எனக்காக வாதாட தயாராயிருக்கிறேன். எனது வாதங்களைக் கவனமாகச் சொல்வேன். நான் குற்றமற்றவன் என்று தீர்க்கப்படுவேனென்று அறிவேன்.

Thiru Viviliam
⁽இதோ! இப்பொழுது என் வழக்கை␢ வகைப்படுத்தி வைத்தேன்;␢ குற்றமற்றவன் என␢ மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.⁾

Job 13:17Job 13Job 13:19

King James Version (KJV)
Behold now, I have ordered my cause; I know that I shall be justified.

American Standard Version (ASV)
Behold now, I have set my cause in order; I know that I am righteous.

Bible in Basic English (BBE)
See now, I have put my cause in order, and I am certain that I will be seen to be right.

Darby English Bible (DBY)
Behold now, I have ordered the cause; I know that I shall be justified.

Webster’s Bible (WBT)
Behold now, I have ordered my cause; I know that I shall be justified.

World English Bible (WEB)
See now, I have set my cause in order. I know that I am righteous.

Young’s Literal Translation (YLT)
Lo, I pray you, I have set in order the cause, I have known that I am righteous.

யோபு Job 13:18
இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
Behold now, I have ordered my cause; I know that I shall be justified.

הִנֵּהhinnēhee-NAY
נָ֭אnāʾna
עָרַ֣כְתִּיʿāraktîah-RAHK-tee
מִשְׁפָּ֑טmišpāṭmeesh-PAHT
יָ֝דַ֗עְתִּיyādaʿtîYA-DA-tee
כִּֽיkee
אֲנִ֥יʾănîuh-NEE
אֶצְדָּֽק׃ʾeṣdāqets-DAHK

Cross Reference

யோபு 23:4
என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.

யோபு 9:2
ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன், தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?

யோபு 9:20
நான் என்னை நீதிமானாக்கிலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.

யோபு 16:21
ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும்.

யோபு 40:7
இப்போதும் புருஷனைப்போல நீ இடைக்கட்டிக்கொள்; நான் உன்னைக்கேட்பேன், நீ எனக்கு உத்தரவுசொல்லு.

ஏசாயா 43:26
நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல்.

ரோமர் 8:33
தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.

2 கொரிந்தியர் 1:12
மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.


Tags இதோ என் நியாயங்களை அணியணியாக வைத்தேன் என் நீதி விளங்கும் என்று அறிவேன்
Job 13:18 in Tamil Concordance Job 13:18 in Tamil Interlinear Job 13:18 in Tamil Image