Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 3:21 in Tamil

Home Bible Job Job 3 Job 3:21

யோபு 3:21
பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து,

Tamil Indian Revised Version
கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து,

Tamil Easy Reading Version
அம்மனிதன் மரிக்க விரும்புகிறான், ஆனால் மரணம் வருவதில்லை. துக்கமுள்ள அம்மனிதன் மறைந்த பொக்கிஷத்தைப் பார்க்கிலும் மரணத்தைத் தேடுகிறான்.

Thiru Viviliam
⁽சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்;␢ அதைப் புதையலினும் மேலாய்க்␢ கருதித் தேடுகிறார்கள்.␢ ஆனால் அதுவோ வந்த பாடில்லை.⁾

Job 3:20Job 3Job 3:22

King James Version (KJV)
Which long for death, but it cometh not; and dig for it more than for hid treasures;

American Standard Version (ASV)
Who long for death, but it cometh not, And dig for it more than for hid treasures;

Bible in Basic English (BBE)
To those whose desire is for death, but it comes not; who are searching for it more than for secret wealth;

Darby English Bible (DBY)
Who long for death, and it [cometh] not, and dig for it more than for hidden treasures;

Webster’s Bible (WBT)
Who long for death, but it cometh not; and dig for it more than for hid treasures;

World English Bible (WEB)
Who long for death, but it doesn’t come; Dig for it more than for hidden treasures,

Young’s Literal Translation (YLT)
Who are waiting for death, and it is not, And they seek it above hid treasures.

யோபு Job 3:21
பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து,
Which long for death, but it cometh not; and dig for it more than for hid treasures;

הַֽמְחַכִּ֣יםhamḥakkîmhahm-ha-KEEM
לַמָּ֣וֶתlammāwetla-MA-vet
וְאֵינֶ֑נּוּwĕʾênennûveh-ay-NEH-noo
וַֽ֝יַּחְפְּרֻ֗הוּwayyaḥpĕruhûVA-yahk-peh-ROO-hoo
מִמַּטְמוֹנִֽים׃mimmaṭmônîmmee-maht-moh-NEEM

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 9:6
அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.

நீதிமொழிகள் 2:4
அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,

எண்ணாகமம் 11:15
உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.

1 இராஜாக்கள் 19:4
அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரபாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,

யோனா 4:3
இப்போதும் கர்த்தாவே, என்பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

யோனா 4:8
சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.


Tags பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து
Job 3:21 in Tamil Concordance Job 3:21 in Tamil Interlinear Job 3:21 in Tamil Image