எஸ்தர் 8:17
ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிறபயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.
Tamil Indian Revised Version
ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதர்களுக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாக இருந்தது; யூதர்களுக்குப் பயப்படுகிற பயம் தேசத்து மக்களைப் பிடித்ததால், அவர்களில் அநேகர் யூத மார்க்கத்தில் இணைந்தார்கள்.
Tamil Easy Reading Version
அரசனது கட்டளை எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் சென்றனவோ, அங்கெல்லாம் மகிழ்ச்சியும், உற்சாகமும் யூதர்களிடையே ஏற்பட்டன. யூதர் விருந்துடன் அதனைக் கொண்டாடினர். யூதர்களுக்குப் பயந்ததினால் மற்ற குழுவிலுள்ள ஜனங்களும் யூதர்களாகினர்.
Thiru Viviliam
ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும், எங்கெல்லாம் மன்னரின் இந்த வாக்கும் நியமமும் எட்டினவோ, அங்கெல்லாம் வாழ்ந்த யூதர் மகிழ்ந்து களிகூர்ந்தனர். அந்நாள் விருந்தாடும் விழா நாளாக விளங்கியது. யூதரைப்பற்றிய அச்சம் பிறர்மீது விழ, நாட்டு மக்களில் பலர் யூதராயினர்.
King James Version (KJV)
And in every province, and in every city, whithersoever the king’s commandment and his decree came, the Jews had joy and gladness, a feast and a good day. And many of the people of the land became Jews; for the fear of the Jews fell upon them.
American Standard Version (ASV)
And in every province, and in every city, whithersoever the king’s commandment and his decree came, the Jews had gladness and joy, a feast and a good day. And many from among the peoples of the land became Jews; for the fear of the Jews was fallen upon them.
Bible in Basic English (BBE)
And in every part of the kingdom and in every town, wherever the king’s letter and his order came, the Jews were glad with great joy, and had a feast and a good day. And a great number of the people of the land became Jews: for the fear of the Jews had come on them.
Darby English Bible (DBY)
And in every province, and in every city, wherever the king’s commandment and his decree came, the Jews had joy and gladness, a feast and a good day. And many among the peoples of the land became Jews; for the fear of the Jews had fallen upon them.
Webster’s Bible (WBT)
And in every province, and in every city, whithersoever the king’s commandment and his decree came, the Jews had joy and gladness, a feast and a good day. And many of the people of the land became Jews; for the fear of the Jews fell upon them.
World English Bible (WEB)
In every province, and in every city, wherever the king’s commandment and his decree came, the Jews had gladness and joy, a feast and a good day. Many from among the peoples of the land became Jews; for the fear of the Jews was fallen on them.
Young’s Literal Translation (YLT)
and in every province and province, and in every city and city, the place where the word of the king, even his law, is coming, gladness and joy `are’ to the Jews, a banquet, and a good day; and many of the peoples of the land are becoming Jews, for a fear of the Jews hath fallen upon them.
எஸ்தர் Esther 8:17
ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிறபயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.
And in every province, and in every city, whithersoever the king's commandment and his decree came, the Jews had joy and gladness, a feast and a good day. And many of the people of the land became Jews; for the fear of the Jews fell upon them.
| וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL | |
| מְדִינָ֨ה | mĕdînâ | meh-dee-NA | |
| וּמְדִינָ֜ה | ûmĕdînâ | oo-meh-dee-NA | |
| וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL | |
| עִ֣יר | ʿîr | eer | |
| וָעִ֗יר | wāʿîr | va-EER | |
| מְקוֹם֙ | mĕqôm | meh-KOME | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| דְּבַר | dĕbar | deh-VAHR | |
| הַמֶּ֤לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| וְדָתוֹ֙ | wĕdātô | veh-da-TOH | |
| מַגִּ֔יעַ | maggîaʿ | ma-ɡEE-ah | |
| שִׂמְחָ֤ה | śimḥâ | seem-HA | |
| וְשָׂשׂוֹן֙ | wĕśāśôn | veh-sa-SONE | |
| לַיְּהוּדִ֔ים | layyĕhûdîm | la-yeh-hoo-DEEM | |
| מִשְׁתֶּ֖ה | mište | meesh-TEH | |
| וְי֣וֹם | wĕyôm | veh-YOME | |
| ט֑וֹב | ṭôb | tove | |
| וְרַבִּ֞ים | wĕrabbîm | veh-ra-BEEM | |
| מֵֽעַמֵּ֤י | mēʿammê | may-ah-MAY | |
| הָאָ֙רֶץ֙ | hāʾāreṣ | ha-AH-RETS | |
| מִֽתְיַהֲדִ֔ים | mitĕyahădîm | mee-teh-ya-huh-DEEM | |
| כִּֽי | kî | kee | |
| נָפַ֥ל | nāpal | na-FAHL | |
| פַּֽחַד | paḥad | PA-hahd | |
| הַיְּהוּדִ֖ים | hayyĕhûdîm | ha-yeh-hoo-DEEM | |
| עֲלֵיהֶֽם׃ | ʿălêhem | uh-lay-HEM |
Cross Reference
எஸ்தர் 9:19
ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.
1 சாமுவேல் 25:8
உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.
உபாகமம் 11:25
உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்களύ மிதிΕ்குή் பூமߠίின்மேலƠβ்லாம் வரΪ்பண்àρவார்.
சகரியா 8:20
இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
எஸ்தர் 9:27
யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும் அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும்,
எஸ்தர் 9:22
அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.
எஸ்தர் 9:2
யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களைப் பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.
உபாகமம் 2:25
வானத்தின்கீழ் எங்குமுள்ள ஜனங்கள் உன்னாலே திகிலும் பயமும் அடையும்படி செய்ய இன்று நான் தொடங்குவேன்; அவர்கள் உன் கீர்த்தியைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள் என்றார்.
யாத்திராகமம் 15:16
பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.
ஆதியாகமம் 35:5
பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலுமிருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள்.
சங்கீதம் 18:43
ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
எஸ்தர் 9:17
ஆதார் மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலே இப்படிச் செய்து, பதினாலாந்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.
நெகேமியா 8:10
பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
Tags ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும் எல்லாப் பட்டணங்களிலும் யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும் களிப்பும் விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது யூதருக்குப் பயப்படுகிறபயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால் அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்
Esther 8:17 in Tamil Concordance Esther 8:17 in Tamil Interlinear Esther 8:17 in Tamil Image