எஸ்தர் 6:1
அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
Tamil Indian Revised Version
அந்த இரவில் ராஜாவிற்கு தூக்கம் வராததினால், அவனுடைய ராஜ்ஜியத்தின் நிகழ்வுகள் எழுதியிருக்கிற பதிவு புத்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
அதே இரவில், அரசனால் தூங்க முடியவில்லை. எனவே, அவன் ஒரு வேலைக்காரனிடம் வரலாற்று புத்தகத்தைக் கொண்டுவந்து வாசிக்கும்படி கட்டளையிட்டான். (அரசர்களது வரலாற்று புத்தகத்தில் அரசர்களின் ஆட்சியில் நடைபெற்றவற்றின் பட்டியல் இருந்தது.)
Thiru Viviliam
அன்றிரவு மன்னருக்குத் தூக்கம் வரவில்லை. எனவே, அவர் தம் ஆட்சியின் குறிப்புகள் அடங்கிய ஏட்டைத் தம்மிடம் கொண்டுவந்து வாசிக்குமாறு பணித்தார்.
Title
மொர்தெகாய் கௌரவிக்கப்படுகிறான்
Other Title
மொர்தக்காய்க்கு மன்னர் உயர்வு அளித்தல்
King James Version (KJV)
On that night could not the king sleep, and he commanded to bring the book of records of the chronicles; and they were read before the king.
American Standard Version (ASV)
On that night could not the king sleep; and he commanded to bring the book of records of the chronicles, and they were read before the king.
Bible in Basic English (BBE)
That night the king was unable to get any sleep; and he sent for the books of the records; and while some one was reading them to the king,
Darby English Bible (DBY)
On that night sleep fled from the king. And he commanded to bring the book of records of the chronicles; and they were read before the king.
Webster’s Bible (WBT)
In that night the king could not sleep, and he commanded to bring the book of records of the chronicles; and they were read before the king.
World English Bible (WEB)
On that night the king couldn’t sleep; and he commanded to bring the book of records of the chronicles, and they were read before the king.
Young’s Literal Translation (YLT)
On that night hath the sleep of the king fled away, and he saith to bring in the book of memorials of the Chronicles, and they are read before the king,
எஸ்தர் Esther 6:1
அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
On that night could not the king sleep, and he commanded to bring the book of records of the chronicles; and they were read before the king.
| בַּלַּ֣יְלָה | ballaylâ | ba-LA-la | |
| הַה֔וּא | hahûʾ | ha-HOO | |
| נָֽדְדָ֖ה | nādĕdâ | na-deh-DA | |
| שְׁנַ֣ת | šĕnat | sheh-NAHT | |
| הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| לְהָבִ֞יא | lĕhābîʾ | leh-ha-VEE | |
| אֶת | ʾet | et | |
| סֵ֤פֶר | sēper | SAY-fer | |
| הַזִּכְרֹנוֹת֙ | hazzikrōnôt | ha-zeek-roh-NOTE | |
| דִּבְרֵ֣י | dibrê | deev-RAY | |
| הַיָּמִ֔ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| וַיִּֽהְי֥וּ | wayyihĕyû | va-yee-heh-YOO | |
| נִקְרָאִ֖ים | niqrāʾîm | neek-ra-EEM | |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Cross Reference
தானியேல் 2:1
நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.
தானியேல் 6:18
பின்பு ராஜா தன் அரமனைக்குப்போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று.
எஸ்தர் 10:2
வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும் மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
எஸ்தர் 2:23
அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.
1 சாமுவேல் 23:26
சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத் தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள்.
ரோமர் 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
மல்கியா 3:16
அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.
ஏசாயா 41:17
சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
ஆதியாகமம் 22:14
ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
எஸ்தர் 5:8
ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபைகிடைத்து, என் வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.
Tags அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால் காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான் அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது
Esther 6:1 in Tamil Concordance Esther 6:1 in Tamil Interlinear Esther 6:1 in Tamil Image