Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 2:21 in Tamil

Home Bible Esther Esther 2 Esther 2:21

எஸ்தர் 2:21
அந்நாட்களில் மொர்தெகாய் ராஜா அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள்.

Tamil Indian Revised Version
அந்த நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு அதிகாரிகளாகிய பிக்தானாவும் தேரேசும் கடுங்கோபத்துடன், ராஜாவாகிய அகாஸ்வேருக்கு தீங்குசெய்ய வாய்ப்பைத் தேடினார்கள்.

Tamil Easy Reading Version
மொர்தெகாய் அரசனது வாசலை அடுத்து உட்கார்ந்திருந்தபோது, இது நடந்தது. பிக்தான், தேரேசு எனும் இரண்டு அரசனது வாசல் காவல் அதிகாரிகள் அரசன் மீது கோபங்கொண்டனர். அவர்கள் அரசன் அகாஸ்வேருவை கொல்ல சதித் திட்டமிட ஆரம்பித்தனர்.

Thiru Viviliam
மொர்தக்காய் அரசவாயிலருகில் பணிபுரிந்த நாள்களில், பிகதான், தெரேசு, என்ற இருவர் சினமுற்று மன்னர் அகஸ்வேரைத் தாக்க வகை தேடினர்.

Esther 2:20Esther 2Esther 2:22

King James Version (KJV)
In those days, while Mordecai sat in the king’s gate, two of the king’s chamberlains, Bigthan and Teresh, of those which kept the door, were wroth, and sought to lay hands on the king Ahasuerus.

American Standard Version (ASV)
In those days, while Mordecai was sitting in the king’s gate, two of the king’s chamberlains, Bigthan and Teresh, of those that kept the threshold, were wroth, and sought to lay hands on the king Ahasuerus.

Bible in Basic English (BBE)
In those days, while Mordecai was seated at the king’s doorway, two of the king’s servants, Bigthan and Teresh, keepers of the door, being angry, were looking for a chance to make an attack on King Ahasuerus.

Darby English Bible (DBY)
In those days, while Mordecai sat in the king’s gate, two of the king’s chamberlains, Bigthan and Teresh, of those which kept the threshold, were wroth, and sought to lay hand on the king Ahasuerus.

Webster’s Bible (WBT)
In those days, while Mordecai sat in the king’s gate, two of the king’s chamberlains, Bigthan and Teresh, of those who kept the door, were wroth, and sought to lay hand on the king Ahasuerus.

World English Bible (WEB)
In those days, while Mordecai was sitting in the king’s gate, two of the king’s chamberlains, Bigthan and Teresh, of those who kept the threshold, were angry, and sought to lay hands on the king Ahasuerus.

Young’s Literal Translation (YLT)
In those days, when Mordecai is sitting in the gate of the king, hath Bigthan been wroth, and Teresh, (two of the eunuchs of the king, the keepers of the threshold,) and they seek to put forth a hand on king Ahasuerus,

எஸ்தர் Esther 2:21
அந்நாட்களில் மொர்தெகாய் ராஜா அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள்.
In those days, while Mordecai sat in the king's gate, two of the king's chamberlains, Bigthan and Teresh, of those which kept the door, were wroth, and sought to lay hands on the king Ahasuerus.

בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
הָהֵ֔םhāhēmha-HAME
וּמָרְדֳּכַ֖יûmordŏkayoo-more-doh-HAI
יֹשֵׁ֣בyōšēbyoh-SHAVE
בְּשַֽׁעַרbĕšaʿarbeh-SHA-ar
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
קָצַף֩qāṣapka-TSAHF
בִּגְתָ֨ןbigtānbeeɡ-TAHN
וָתֶ֜רֶשׁwāterešva-TEH-resh
שְׁנֵֽיšĕnêsheh-NAY
סָרִיסֵ֤יsārîsêsa-ree-SAY
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
מִשֹּֽׁמְרֵ֣יmiššōmĕrêmee-shoh-meh-RAY
הַסַּ֔ףhassapha-SAHF
וַיְבַקְשׁוּ֙waybaqšûvai-vahk-SHOO
לִשְׁלֹ֣חַlišlōaḥleesh-LOH-ak
יָ֔דyādyahd
בַּמֶּ֖לֶךְbammelekba-MEH-lek
אֲחַשְׁוֵֽרֹשׁ׃ʾăḥašwērōšuh-hahsh-VAY-rohsh

Cross Reference

எஸ்தர் 6:2
அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.

2 சாமுவேல் 4:5
பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து,

2 சாமுவேல் 16:11
பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

1 இராஜாக்கள் 15:25
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி, இரண்டு வருஷம் இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான்.

1 இராஜாக்கள் 16:9
இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவன் ஊழியக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரனாகிய அர்சாவின் வீட்டிலே குடித்து வெறி கொண்டிருக்கையில்,

2 இராஜாக்கள் 9:22
யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான்.

2 இராஜாக்கள் 12:20
யோவாசின் ஊழியக்காரர் எழும்பி கட்டுப்பாடு பண்ணிக்கொண்டு, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.

2 இராஜாக்கள் 21:23
ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள்.

சங்கீதம் 144:10
நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறவர்.


Tags அந்நாட்களில் மொர்தெகாய் ராஜா அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள்
Esther 2:21 in Tamil Concordance Esther 2:21 in Tamil Interlinear Esther 2:21 in Tamil Image