எஸ்தர் 2:11
எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான்.
Tamil Indian Revised Version
எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்கும் காரியத்தையும் அறிய மொர்தெகாய் தினந்தோறும் கன்னிமாடத்து முற்றத்திற்கு முன்பாக உலாவுவான்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு நாளும் அரசனது பெண்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் மொர்தெகாய் உலாவி வந்தான். எஸ்தர் எப்படி இருக்கிறாள்? அவளுக்கு என்ன நடக்கிறது? என்பதை அறிந்துக்கொள்ளவே அவன் அவ்வாறு செய்தான்.
Thiru Viviliam
ஒவ்வொரு நாளும் மொர்தக்காய் அந்தப்புர முற்றத்தில் அங்கும் இங்கும் உலவி, எஸ்தரின் நலன்பற்றியும் அவருக்கு என்னென்ன செய்யப்படுகிறது என்பதைப் பற்றியும் அறிந்து வந்தார்.⒫
King James Version (KJV)
And Mordecai walked every day before the court of the women’s house, to know how Esther did, and what should become of her.
American Standard Version (ASV)
And Mordecai walked every day before the court of the women’s house, to know how Esther did, and what would become of her.
Bible in Basic English (BBE)
And every day Mordecai took his walk before the square of the women’s house, to see how Esther was and what would be done to her.
Darby English Bible (DBY)
And Mordecai walked every day before the court of the women’s house, to know how Esther did, and what should become of her.
Webster’s Bible (WBT)
And Mordecai walked every day before the court of the women’s house, to know how Esther did, and what would become of her.
World English Bible (WEB)
Mordecai walked every day before the court of the women’s house, to know how Esther did, and what would become of her.
Young’s Literal Translation (YLT)
and during every day Mordecai is walking up and down before the court of the house of the women to know the welfare of Esther, and what is done with her.
எஸ்தர் Esther 2:11
எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான்.
And Mordecai walked every day before the court of the women's house, to know how Esther did, and what should become of her.
| וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL | |
| י֣וֹם | yôm | yome | |
| וָי֔וֹם | wāyôm | va-YOME | |
| מָרְדֳּכַי֙ | mordŏkay | more-doh-HA | |
| מִתְהַלֵּ֔ךְ | mithallēk | meet-ha-LAKE | |
| לִפְנֵ֖י | lipnê | leef-NAY | |
| חֲצַ֣ר | ḥăṣar | huh-TSAHR | |
| בֵּית | bêt | bate | |
| הַנָּשִׁ֑ים | hannāšîm | ha-na-SHEEM | |
| לָדַ֙עַת֙ | lādaʿat | la-DA-AT | |
| אֶת | ʾet | et | |
| שְׁל֣וֹם | šĕlôm | sheh-LOME | |
| אֶסְתֵּ֔ר | ʾestēr | es-TARE | |
| וּמַה | ûma | oo-MA | |
| יֵּֽעָשֶׂ֖ה | yēʿāśe | yay-ah-SEH | |
| בָּֽהּ׃ | bāh | ba |
Cross Reference
1 சாமுவேல் 17:18
இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான்.
ஆதியாகமம் 37:14
அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.
எஸ்தர் 2:13
இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:36
சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.
Tags எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான்
Esther 2:11 in Tamil Concordance Esther 2:11 in Tamil Interlinear Esther 2:11 in Tamil Image