Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 11:16 in Tamil

Home Bible Nehemiah Nehemiah 11 Nehemiah 11:16

நெகேமியா 11:16
தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவரிலே சபெதாயும், யோசபாத்தும்,

Tamil Indian Revised Version
தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியர்களின் தலைவர்களிலே சபெதாயும், யோசபாத்தும்,

Tamil Easy Reading Version
சபெதாயும் யோசபாத்தும் (இவ்விருவரும் லேவியர்களின் தலைவர்கள் தேவாலயத்தின் வெளிவேலைகளின் பொறுப்பாளர்களாக இருந்தனர்.)

Thiru Viviliam
கடவுளின் இல்லத்தின் வெளிப்புற வேலைக்குப் பொறுப்பானவர்களாகவும், லேவியருக்குத் தலைவர்களாகவும் இருந்த சபத்தாய்; யோசபாத்து;

Nehemiah 11:15Nehemiah 11Nehemiah 11:17

King James Version (KJV)
And Shabbethai and Jozabad, of the chief of the Levites, had the oversight of the outward business of the house of God.

American Standard Version (ASV)
and Shabbethai and Jozabad, of the chiefs of the Levites, who had the oversight of the outward business of the house of God;

Bible in Basic English (BBE)
And Shabbethai and Jozabad, of the chiefs of the Levites, who were responsible for the outside business of the house of God;

Darby English Bible (DBY)
and Shabbethai and Jozabad, of the chiefs of the Levites, [who were] over the outward work of the house of God;

Webster’s Bible (WBT)
And Shabbethai and Jozabad, of the chief of the Levites, had the oversight of the outward business of the house of God.

World English Bible (WEB)
and Shabbethai and Jozabad, of the chiefs of the Levites, who had the oversight of the outward business of the house of God;

Young’s Literal Translation (YLT)
and Shabbethai, and Jozabad, `are’ over the outward work of the house of God, of the heads of the Levites,

நெகேமியா Nehemiah 11:16
தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவரிலே சபெதாயும், யோசபாத்தும்,
And Shabbethai and Jozabad, of the chief of the Levites, had the oversight of the outward business of the house of God.

וְשַׁבְּתַ֨יwĕšabbĕtayveh-sha-beh-TAI
וְיֽוֹזָבָ֜דwĕyôzābādveh-yoh-za-VAHD
עַלʿalal
הַמְּלָאכָ֤הhammĕlāʾkâha-meh-la-HA
הַחִֽיצֹנָה֙haḥîṣōnāhha-hee-tsoh-NA
לְבֵ֣יתlĕbêtleh-VATE
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
מֵֽרָאשֵׁ֖יmērāʾšêmay-ra-SHAY
הַלְוִיִּֽם׃halwiyyimhahl-vee-YEEM

Cross Reference

1 நாளாகமம் 26:20
மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்படட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.

1 நாளாகமம் 26:29
இத்சேயாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியகாரருமாயிருந்தார்கள்.

எஸ்றா 8:33
நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பணிமுட்டுகளும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமேத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படி அதையும் நிறுத்து, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் குமாரன் யோசபாத்தும், பின்னூயின் குமாரன் நொவதிவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள்.

நெகேமியா 8:7
யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:2
அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.


Tags தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவரிலே சபெதாயும் யோசபாத்தும்
Nehemiah 11:16 in Tamil Concordance Nehemiah 11:16 in Tamil Interlinear Nehemiah 11:16 in Tamil Image