Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezra 4:24 in Tamil

Home Bible Ezra Ezra 4 Ezra 4:24

எஸ்றா 4:24
அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.

Tamil Indian Revised Version
அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு அரசாட்சி செய்த இரண்டாம் வருடம்வரை நிறுத்தப்பட்டிருந்தது.

Tamil Easy Reading Version
எனவே எருசலேமில் தேவனுடைய ஆலய வேலை நிறுத்தப்பட்டது. பெர்சியாவின் அரசனாகிய தரியு ஆட்சிச் செய்த இரண்டாவது ஆண்டுவரை வேலை தொடரப்படவில்லை.

Thiru Viviliam
எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் வேலை தடைபட்டு, பாரசீக மன்னர் தாரியு ஆட்சியின் இரண்டாம் ஆண்டுவரை நிறுத்தப்பட்டிருந்தது.

Title
ஆலயத்தின் வேலை நிறுத்தப்படுகிறது

Other Title
கோவில் வேலை தொடர்தல்

Ezra 4:23Ezra 4

King James Version (KJV)
Then ceased the work of the house of God which is at Jerusalem. So it ceased unto the second year of the reign of Darius king of Persia.

American Standard Version (ASV)
Then ceased the work of the house of God which is at Jerusalem; and it ceased until the second year of the reign of Darius king of Persia.

Bible in Basic English (BBE)
So the work of the house of God at Jerusalem came to an end; so it was stopped, till the second year of the rule of Darius, king of Persia.

Darby English Bible (DBY)
Then ceased the work of the house of God which is at Jerusalem; and it ceased until the second year of the reign of Darius king of Persia.

Webster’s Bible (WBT)
Then ceased the work of the house of God which is at Jerusalem. So it ceased until the second year of the reign of Darius king of Persia.

World English Bible (WEB)
Then ceased the work of the house of God which is at Jerusalem; and it ceased until the second year of the reign of Darius king of Persia.

Young’s Literal Translation (YLT)
then ceased the service of the house of God that `is’ in Jerusalem, and it ceased till the second year of the reign of Darius king of Persia.

எஸ்றா Ezra 4:24
அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.
Then ceased the work of the house of God which is at Jerusalem. So it ceased unto the second year of the reign of Darius king of Persia.

בֵּאדַ֗יִןbēʾdayinbay-DA-yeen
בְּטֵלַת֙bĕṭēlatbeh-tay-LAHT
עֲבִידַ֣תʿăbîdatuh-vee-DAHT
בֵּיתbêtbate
אֱלָהָ֔אʾĕlāhāʾay-la-HA
דִּ֖יdee
בִּירֽוּשְׁלֶ֑םbîrûšĕlembee-roo-sheh-LEM
וַֽהֲוָת֙wahăwātva-huh-VAHT
בָּֽטְלָ֔אbāṭĕlāʾba-teh-LA
עַ֚דʿadad
שְׁנַ֣תšĕnatsheh-NAHT
תַּרְתֵּ֔יןtartêntahr-TANE
לְמַלְכ֖וּתlĕmalkûtleh-mahl-HOOT
דָּֽרְיָ֥וֶשׁdārĕyāwešda-reh-YA-vesh
מֶֽלֶךְmelekMEH-lek
פָּרָֽס׃pārāspa-RAHS

Cross Reference

ஆகாய் 1:15
தரியு ராஜாவின் இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இது நடந்தது.

எஸ்றா 5:5
ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.

எஸ்றா 6:1
அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள்.

நெகேமியா 6:3
அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது, நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.

நெகேமியா 6:9
அந்த வேலை நடந்தேறாதபடிக்கு எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்,

யோபு 20:5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?

1 தெசலோனிக்கேயர் 2:18
ஆகையால், நாங்கள் உங்களிடத்தில்வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.


Tags அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது
Ezra 4:24 in Tamil Concordance Ezra 4:24 in Tamil Interlinear Ezra 4:24 in Tamil Image